"ருஷீகேசன் என்ற சொற்பொருள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

153 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
({{விஷ்ணு}})
==ஒளிக்கதிர்களைத் தன்னுள் கொண்டவர்==
 
சூரியன், சந்திரன் முதலிய ஒளிமண்டலங்களிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் அவரது விளக்கங்களே. இவைகளே உலகிற்கு ஒளியூட்டுகின்றன. இவைகளால் மகிழும் உலகு தன்னை மறந்து தூக்கத்தில் ஆழ்ந்து போவதும் இவைகளால் தான். இப்படி மகிழ்விக்கும் (''ஹ்ருஷீ'') ஒளிக்கதிர்களை (''கேச'') தன்னுரிமைப் பொருளாகக் கொண்டவர் ஆண்டவன். இப்பொருள் வேதத்திலிருந்தே கிடைக்கிறது.<ref>''சூர்யரஶ்மிர்ஹரிகேஶ: புரஸ்தாத்'' -- யஜுர்வேதம், தைத்திரீய சம்ஹிதை,4-6-23-14 </ref>
 
--[[பயனர்:Profvk|Profvk]] ([[பயனர் பேச்சு:Profvk|பேச்சு]]) 10:10, 27 அக்டோபர் 2013 (UTC)
 
==மகிழ்ச்சி தரும் கேசங்களைக் கொண்டவர்==
1,566

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1531262" இருந்து மீள்விக்கப்பட்டது