அணுவடித்துகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இணைப்புகள் சேர்த்தல்
No edit summary
வரிசை 1:
[[படிமம்:lepton.png|thumb|right|300px|சீர்மரபு ஒப்புரு கையாளும் அணுவடித்துகள்கள்]]
 
[[இயற்பியல்|இயற்பியலில்]], '''அணுவடித்துகள்''' (அல்லது துணைஅணுத்துகள் அல்லது அணுவகத்துகள்) என்பன [[அணு|அணுவைவிடவும்]] சிறியதான துகள்களாகும். அணுவைக் கட்டமைக்கும் துகள்களும் இதில் அடங்கும் (அணுவடித்துகள்களில் சில [[ஐதரசன்]] போன்ற மிக சிறிய அணுக்கள் சிலவற்றைவிடவும் பெரியதாகவும் இருக்கும்!) அணுவடித்துகள்கள் இரண்டு வகையானவை: [[அடிப்படைத் துகள்|அடிப்படைத் துகள்கள்]], இற்றைய கணிப்புகளின்படி இவை மேலும் சிறிய துகள்கள் எதனாலும் கட்டமைக்கப்படாதவை; மற்றும் [[கூட்டுத் துகள்|கூட்டுத் துகள்கள்]]. [[துகள் இயற்பியல்]] மற்றும் [[அணுக்கரு இயற்பியல்]] ஆகியன இத்துகள்களைப் பற்றியும் இவற்றிற்கு இடையிலான வினைகள் பற்றியும் ஆயும் அறிவியல் துறைகளாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/அணுவடித்துகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது