ஒளிப்பதிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ஒளிப்பதிவு''' (Cinematography) [[அசையும் படம்|அசையும் படங்களின்]] படப்பிடிப்புத் தொடர்பான ஒரு கலையும், [[அறிவியல்|அறிவியலும்]] ஆகும்.<ref>[http://www.merriam-webster.com/dictionary/cinematography Merriam-Webster Dictionary]</ref> இது படப்பிடிப்பு, [[படச்சுருள்]] [[உருத்துலக்கல்]] என்பவற்றை உள்ளடக்கிய நுட்பத்தைக் குறிக்கும்.<ref>http://www.thefreedictionary.com/cinematography</ref> திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்பவர் ஒளிப்பதிவாளர் எனப்படுகின்றார். ஒளிப்பதிவாளர் [[திரைப்படம்|திரைப்படங்களின்]] காட்சி தொடர்பான விடயங்களில் இயக்குனருடன் சேர்ந்து முக்கியமான பங்கு வகிப்பவராக உள்ளார்.<ref>{{cite book|last=Giannetti|first=Louis|title=Understanding Movies|year=2008|publisher=Pearson Prentice Hall|location=Toronto|pages=66}}</ref>
 
==வரலாறு==
ஒளிப்பதிவு, திரைப்படத் தாயாரிப்போடு தொடர்புடைய ஒரு கலை வடிவம். ஒளியுணர் பொருட்களைப் பயன்படுத்தி விம்பங்களைப் படமாகப் பிடிக்கும் முறை 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே கண்டுபிடிக்கப்பட்டு இருந்தாலும், அசையும் படங்களைப் பிடிப்பதற்குப் புதிய வடிவத்திலான படப்பிடிப்பு முறையும், புதிய வகை [[அழகியல்|அழகியலும்]] தேவையாக இருந்தது.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஒளிப்பதிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது