து. ஜெயக்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Fix URL prefix
வரிசை 1:
'''து. ஜெயக்குமார் ''' (D. Jayakumar) ஓர் [[இந்தியா|இந்திய]] [[அரசியல்வாதி|அரசியல்வாதியும்]] 2011ல் நடந்த [[தமிழ்நாடு சட்டமன்றம்|சட்டப் பேரவையில்]] [[சென்னை]] [[இராயபுரம் (சட்டமன்றத் தொகுதி)|இராயபுரத்திலிருந்து]] [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] சார்பாக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினரும் ஆவார்..<ref>{{cite web|title=தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் சுயவிபரகுறிப்பு|url=http://http://www.tn.gov.in/ta/government/mlas/18307|publisher=தமிழக அரசு சுயவிபரகுறிப்பு}}</ref> முன்னதாக இதே தொகுதியிலிருந்து [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991|1991]], [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001|2001]],[[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006|2006]], மற்றும் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011|2011 தேர்தல்களில்]] வெற்றி பெற்றுள்ளார்.<ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1991/StatisticalReport-Tamil%20Nadu91.pdf 1991 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref><ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2001/Stat_Rep_TN_2001.pdf 2001 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref><ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2006/StatReport_TN_2006.pdf 2006 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref> முந்தைய [[ஜெ. ஜெயலலிதா|ஜெயலலிதா]] ஆட்சியில் அமைச்சராகப் பணியாற்றி உள்ள இவர் செப்டம்பர் 29, 2012 வரை [[மாநில சட்டப்பேரவைத் தலைவர்|தமிழகச் சட்டப்பேரவைத் தலைவராக]] செயல்பட்டார். செப்டம்பர் 29, 2012 அன்று பேரவை தலைவர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்துள்ளார். <ref>[http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=83402 பேரவைத்தலைவர் பதவியிலிருந்து ஜெய்க்குமார் பதவி விலகல் - நக்கீரன்]</ref>
 
இவரது தந்தை துரைராஜ், மனைவி ஜெயக்குமாரி ஆவார்கள். சென்னை [[பச்சையப்பன் கல்லூரி|பச்சையப்பன் கல்லூரியில்]] இளங்கலை அறிவியலும் [[டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை|சென்னை சட்டக்கல்லூரியில்]] 1987ல் சட்டப்படிப்பும் முடித்துள்ளார். <ref>http://www.elections.tn.gov.in/Affidavits/17/JAYAKUMAR.D.pdf</ref>
"https://ta.wikipedia.org/wiki/து._ஜெயக்குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது