ஜார்ஜ் கார்டன் மீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
வரிசை 23:
 
'''ஜார்ஜ் கார்டன் மீடு ''' (''George Gordon Meade'', திசம்பர் 31, 1815 – நவம்பர் 6, 1872) [[ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை]] அதிகாரியும் பல [[கலங்கரை விளக்கம்|கலங்கரை விளக்கங்களின்]] கட்டுமானத்தில் பங்கேற்ற பொறியியலாளரும் ஆவார். [[இரண்டாம் செமினோலே போர்]] மற்றும் [[மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்]]களில் திறம்பட செயலாற்றியவர். [[அமெரிக்க உள்நாட்டுப் போர்|அமெரிக்க உள்நாட்டுப் போரின்]] போது இவர் பொடோமாக் படைப்பிரிவிற்கு தலைமை ஏற்றார். 1863ஆம் ஆண்டில் நடந்த [[கெட்டிசுபெர்க்கு சண்டை]]யில் [[ராபர்ட் ஈ. லீ]] தலைமையேற்ற [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|கூட்டமைப்புப்]] படைகளை வெற்றி கண்டமைக்காக பெரிதும் அறியப்படுகிறார். மீடு [[எசுப்பானியா]]வில் உள்ள காடிசில் பிறந்தவர்.
 
[[பகுப்பு:அமெரிக்கப் போர் வீரர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜார்ஜ்_கார்டன்_மீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது