அணுவடித்துகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மணம் என்பது தேவை. குவாண்டம் மணம் எண்கள் உண்டு
சிNo edit summary
வரிசை 3:
[[இயற்பியல்|இயற்பியலில்]], '''அணுவடித்துகள்''' (அல்லது துணை அணுத்துகள் அல்லது அணுவகத்துகள்) என்பது [[அணு|அணுவைவிடவும்]] சிறியதான துகளாகும். அணுவைக் கட்டமைக்கும் துகள்களும் இதில் அடங்கும் (அணுவடித்துகள்களில் சில [[ஐதரசன்]] போன்ற மிகச் சிறிய அணுவை விடப் பெரியதாகவும் இருக்கும்!) அணுவடித்துகள்கள் இரண்டு வகையானவை:
#[[அடிப்படைத் துகள்|அடிப்படைத் துகள்கள்]] - இற்றைய கணிப்புகளின்படி இவை மேலும் சிறிய துகள்கள் எதனாலும் கட்டமைக்கப்படாதவை;
#[[கூட்டுத் துகள்|கூட்டுத் துகள்கள்]]
<br - />
[[துகள் இயற்பியல்]] மற்றும் [[அணுக்கரு இயற்பியல்]] ஆகியன இத்துகள்களைப் பற்றியும் இவற்றிற்கு இடையிலான வினைகள் பற்றியும் ஆயும் அறிவியல் துறைகளாகும்.
 
நவீன இயற்பியலின் ([[சீர்மரபு ஒப்புரு]]) அணுவடித்துகள்கள் கீழ்க்கண்டவாறு:
#*[[குவார்க்கு|குவார்க்குகளின்]] ஆறு வகை (இவ்வகைகள் ''மணம்'' என்று குறிக்கப்பெறுகின்றது): மேல், கீழ், ஏதிலி, கவர்ச்சி, அடி, உச்சி;
#*ஆறுவகை [[லெப்டான்|லெப்டான்கள்]] ([[மென்மி]]கள்): [[எலக்ட்ரான்]], [[எலக்ட்ரான் நுண்நொதுமி]], [[மியூவான்]], [[மியூவான் நுண்நொதுமி]], [[டௌவான்]], [[டௌவான் நுண்நொதுமி]];
#*பன்னிரண்டு [[அளவி போசான்|அளவி போசான்கள்]] (விசைக் கடத்திகள்): ([[மின்காந்தப் புலம்|மின்காந்தப் புலத்தின்]]) [[ஒளித்துகள்]], (வலிக்குறை விசைப்புலத்தின்) [[W போசான்|W]] மற்றும் [[Z போசான்|Z]] [[போசான்|போசான்கள்]] மற்றும் (வலிய விசைப்புலத்தின்) எட்டுப் [[பசைமம்|பசைத்துகள்கள்]];
#*[[ஹிக்ஸ் போசான்]]
 
இவை தவிர [[ஈர்ப்பு விசை|ஈர்ப்பு விசைக்கான]] கடத்தியாக [[கிராவிட்டான்]] என்ற துகள் ஒன்று இருப்பதற்கான சாத்தியங்களையும் பல கோட்பாடுகள் முன்வைக்கின்றன. இன்னும் பல வகையான அணுவடித்துகள்களும் இப்பேரண்டத்தில் இருப்பதற்கான சாத்தியங்களும் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/அணுவடித்துகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது