அணுவடித்துகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 25:
 
== ஆற்றல் ==
[[ஐன்ஸ்டீனின்_பொருண்மை_-_ஆற்றல்_சமன்பாடு|ஐன்ஸ்டீனின் கொள்கையின்படி]] [[ஆற்றல்|ஆற்றலும்]] [[நிறை|நிறையும்]] ஒத்தவை: ஒரு துகளின் ஆற்றல் அதன் நிறை மற்றும் [[ஒளிவேகம்|ஒளியின் வேகத்தின்]] [[வர்க்கம்|வர்க்கத்தின்]] பெருக்கமாகும் ('''''E &nbsp;= mc&nbsp;m&nbsp;c<sup>2</sup>'''''). அதாவது நிறையை ஆற்றல் அடிப்படையிலும் ஆற்றலை நிறை அடிப்படையிலும் குறிக்கலாம். இதன் விளைவாய், ஆற்றலை இடம்பெயர்த்த இரண்டே இரண்டு இயக்க முறைகளே அறியப்படுகின்றன, அவை துகள்களும் அலைகளும் ஆகும். எடுத்துக்காட்டாய், ஒளியைத் துகள்களாக மற்றும் ஆற்றலாக என இரண்டு வகைகளிலுமே அலசலாம். இதுவே அலை-துகள் ஈரியல்பு முரண்தோற்றம் என்று அறியப்படுகிறது.
 
[[ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்]], [[லூயி டி பிராகிலி]] மற்றும் பலரின் ஆய்வுகளின் பயனாய் இற்றைய அறிவியல் துகள்கள் அனைத்திற்குமே ஒரு அலைப் பண்பும் உண்டு என்று கொள்கிறது. இக்கொள்கை அடிப்படைத் துகள்களுக்கே மட்டுமன்றி கூட்டுத் துகள்களான அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்கே கூட பொருந்தும். உண்மையில், மரபார்ந்த சார்பியல் சாரா குவாண்டம் இயக்கவியலின் கருதுகோள்களின்படி பார்த்தால் அலை-துகள் ஈரியல்பு அனைத்து பொருள்களுக்கும் உரியதாகும், எத்தனை பெரிய பொருளாக இருந்தாலும்; ஆனால் பொருளின் எடை கூடக் கூட அதனோடு தொடர்புடைய [[டி_புறாக்ளி_அலை|அலையின்]] [[அலைநீளம்]] சிறியதாகிவிடுவதால் அவற்றை கண்டறிவது இயலாததாகிறது.
"https://ta.wikipedia.org/wiki/அணுவடித்துகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது