இரண்டாம் உலகப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 87:
 
=== அச்சு நாடுகள் முன்னேற்றம் தடைபட்டது (1942–43) ===
1941 ஜூலை மாதவாக்கில் [[ஜெர்மனி]] மின்னல் போர் முறையில் பக்கத்து நாடுகள் அனைத்தையும் ஆக்கிரமிப்பு செய்துகொண்டது. ஜெர்மனியின் போர் விமானங்கள் குண்டு மழை பொழியும் ராணுவ வீரர்கள் [[பாராசூட்]] மூலம் குதித்து பொதுமக்களை [[துப்பாக்கியால்]] சரமாரியாக் சுடுவார்கள்., என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளக்கூட அவகாசம் கொடுக்கமாட்டர்கள்.
 
[[போலந்து]],[[டென்மார்க்]],[[நார்வே]], [[நெதர்லாந்து]], [[பெல்ஜியம்]], [[லக்ஸம்பர்க்]], [[பிரான்ஸ்]] பொன்ற [[ஐரோப்பிய நாடுகள்]] அனைத்தையும் போர் துடங்கிய இரண்டு ஆண்டுகளில் ஜெர்மனி ஆக்கிரமிப்பு செய்துகொண்டது. நெடுநாட்கள் நடுநிலையில் இருந்த அமெரிக்கா போர் அரிவிக்காத்துவரை ஜெர்மனி வெற்றிக்கழிப்பில் இருந்தது. ஜெர்மனியின் அகங்காரம்,'[[ஹிட்லர்]]' தன்னுடன் ஒப்பந்ததில் கையெழுத்திட்ட மற்ற நாடுகளான ஜப்பானுடனும், இத்தாலியுடனும் தான் படையெடுக்கும் செய்தியைக்கூட தெரிவிப்பதில்லை,[[யூதர்களையும்]], எதிரிகளையும் கொடுமைப்படுத்துவதில் காட்டிய ஆர்வத்தில் பாதிகூட தன் சிப்பாய்களின் மீது கவனம் செலுத்தவில்லை. ரஷ்யாவின் மீது ஜெர்மனி படையடுத்தபோது அங்கு குளிர் காலம் துவங்கியிருந்தது. ஹிட்லர் தன் சிப்பாய்களுக்கு கம்பளி போன்ற அத்தியாவசிய பொருட்களைக்கூட கொடுக்க மனம் இல்லை. தலைமை தளபதிகலாகதளபதிகளாக இருந்தவர்கள் யார் சொல்லும் கேட்டு நடக்கும் நிலையில் இல்லை. ஜெர்மனி வீரர்களால் குளிரில் தன் மனதையும், உடலையும் பாதுகாத்துக்கொள்ளமுடியவில்லைபாதுகாத்துக்கொள்ள முடியவில்லை.
 
[[1942]] முதல் [[1943]] வரை நடந்த [[ரஷ்யா]] ஜெர்மனி போரில் 25 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டர்கள்கொல்லப்பட்டார்கள் என பிபிசி [BBC} தெறிவித்தது. 1943 ஜூலை 5ல் துவங்கிய போரிலிருந்து துவண்டுபோயிருந்த ரஷ்யா செப்டம்பர் 25ல்25-ல் சோவியத்தின் சுமுலினிக்(Smolensk) என்ற நகரையும், நவம்பர் 6ல்6-ல் கேவிஎ(Kive) என்ற நகரையும், 1944 ஜனவரி 27ல் லெனின் கிராட் நகரையும் ஜெர்மனியிடமிருந்து மீட்டது. பின்னர் [[ஆபரேசன் பேக்ரசன்]](Bagration) மூலம் ஜெர்மனியை அதிரடியாக தாக்கியது. ஜூலை 22ல் மிட்ச்ஸ் நகரம் விடுவிக்கப்பட்டது. ஜூலை 24ல் போலந்தின் மக்டனக் நகரமும் ரஷ்யாவின் படைகள் கைப்பற்றியது. ஆகையால் அச்சு நாடுகளின் முன்னேற்றமும் தடைப்பட்டது, மற்றும் அவர்கள் கனவும் தகர்ந்தது.
ஆகையால் அச்சு நாடுகளின் முன்னேற்றமும் தடைப்பட்டது மற்றும் அவர்கள் கனவும் தகர்ந்தது.
 
=== நேச நாடுகள் முன்னேற்றம் (1943–44) ===
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_உலகப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது