யூகின் மெல்ச்சியர் பெலிகாட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 1:
[[File:Eugene peligot.jpg|thumb|right|250px|யூகின் மெல்ச்சியர் பெலிகாட்]]
'''யூகின் பெலிகாட்''' அல்லது '''யூகின் மெல்ச்சியர் பெலிகாட்''' (Eugène-Melchior Péligot: 1811,[[பாரிஸ்]]<ref name="epa">http://www.epa.gov/radiation/radionuclides/uranium.html</ref> - 1890,[[பாரிஸ்]] <ref name="epa"/>); பிரெஞ்சு வேதியலாளர்; 1841 இல் [[யுரேனியம்]] என்ற [[தனிமம்|தனிமத்]]தை முதன் முதலில் தனிமைப்படுத்திக் கண்டறிந்தவர்.<ref name="epa"/>
மார்ட்டின் ஹென்ரிச் க்ளாப்ராத் என்பவர் கண்டறிந்த கருந்தூள் (black powder) உணமையில் தூய தனிமம் அல்லவென்றும் அது யுரேனியத்தின் ஓர் ஆக்சைடு என்பதைக் கண்டறிந்து கூறினார்.[[பொட்டாசியம்]] உலோகத்தில் கூட்டாக உள்ள யுரேனியம் டெட்ராக்சைடை பிரிந்த்தெடுப்பதிலும் வெற்றி கண்டார்.<ref name="celestial">[http://web.archive.org/20020220111653/homepage.mac.com/dtrapp/Elements/celestial.html Celestial Bodies<!-- Bot generated title -->]</ref> தற்காலத்தில் யுரேனியம் பிரித்தெடுப்பதில் பல நவீன முறைகள் கண்டறியப்பட்டுள்ளன.<ref name="eb1911">[http://www.1911encyclopedia.org/Uranium Uranium - LoveToKnow 1911<!-- Bot generated title -->]</ref> [[பெலிகாட் உப்பு]] இவரால் பெயர் பெற்றதாகும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/யூகின்_மெல்ச்சியர்_பெலிகாட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது