கொடுந்தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
New page: தமிழ் மொழி சீர்தரப்படுத்தப்பட்ட செந்தமிழில் இருந்தோ அல...
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
{{வார்ப்புரு:தமிழ்}}
[[தமிழ்]] மொழி சீர்தரப்படுத்தப்பட்ட [[செந்தமிழ்|செந்தமிழில்]] இருந்தோ அல்லது பொதுத்தமிழ் வழ்க்கில் இருந்தோ சற்று வேறுபட்டு பேசப்படும் பொழுதோ அல்லது எழுதப்படும் பொழுது '''கொடுந்தமிழ்''' என்ப்படும். கொடுந்தமிழ் ஒரு மரபுச் சொல் வழக்கே இன்றி மொழியின் உயர்வு தாழ்வினைக் சுட்டுவது இல்லை. பழந்தமிழ் இலக்கியங்களில் கொடுந்தமிழ் மொழியை மட்டுமல்லாமல், அது பேசப்பட்ட நிலத்தையும் குறித்து நின்றது. "பொதுமொழி வேரூன்றியிருந்த நாட்டை செந்தமிழ் நிலம் என்றும், அதிலிருந்து வேறுபட்டுக் கிளைமொழிகள் செழித்திருந்த [[தமிழ்நாடு|தமிழ்நாட்டுப்]] பகுதிகளைக் கொடுந்தமிழ் நிலம் என்றும் பழங்காலத்துப்புலவர் பாகுபாடு செய்தனர் எனக் கொள்ளலாம்." <ref> [[மு. வரதராசன்]]. (1954). ''மொழி வரலாறு''. சென்னை: கழக வெளியீடு. </ref>
 
"https://ta.wikipedia.org/wiki/கொடுந்தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது