சட்டத் தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சில ஏற்றங்கள்
வரிசை 1:
{{வார்ப்புரு:தமிழ்}}
சட்டத்துறைத் தமிழ் கலைச்சொற்களை, அத் துறையில் தமிழின் பயன்பாட்டை, பயன்பாட்டு முறைமைகளை '''சட்டத் தமிழ்''' எனலாம். [[மணவை முஸ்தபா]] போன்ற தமிழ் அறிஞர்கள் சட்ட நடைமுறைகளில் அனைத்து மட்டங்களில்மட்டங்களிலும் சட்டத்தமிழை ஏதுவாக்க முயற்சி செய்கின்றார்கள். ஒரு மக்கள் குழு அது ஒழுங்க வேண்டிய சட்டங்கள் அதற்கு புரியக்கூடிய மொழியில் இருப்பது அவசியமானது.
 
"நீதியை நாடிச் சொல்லும் போது, வழக்கினைப் பதிவு செய்வதும், வழ்க்குரைஞர்கள்வழக்குரைஞர்கள் வாதிடுவதும், நீதிமன்ற நடுவர் தமது தீர்ப்பை வழக்குதல் மக்கள் மொழியில் இருத்தல் வேண்டும் அதுவே மக்களாட்சி நடைபெறுவற்குச் சான்றாக அமையும்." என்கிறார் மு. முத்துவேலு.
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.tn.gov.in/tamiltngov/policynotes/pdf/law_t.pdf சட்டத்துறை - கொள்கை விளக்கக் குறிப்பு - 2006-2007 - தமிழ்நாடு] {{த}}
* [http://www.keetru.com/vizhippunarvu/may06/manavai_mustafa.html அறிவியல் தமிழ்த் தந்தை மணவை முஸ்தபாவுடன் - நேர்காணல்] {{த}}
* [http://www.hindu.com/2006/09/11/stories/2006091106290500.htm "Tamilதமிழ் canநீதிமன்ற beமொழியாக courtroomவிளங்க languageமுடியும்" ] {{ஆ}}
* [http://www.aaraamthinai.com/guest/mumuthu.asp தமிழ்நாட்டு நீதிமன்றங்களில் தமிழ் ] {{த}}
 
[[பகுப்பு:சட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/சட்டத்_தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது