அறப் போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''அறப்போர்''' அல்லது சத்தியாக்கிரகம் என்பது பொதுவாக உரிமைகளை வென்றெட...
 
No edit summary
வரிசை 1:
'''அறப்போர்''' அல்லது சத்தியாக்கிரகம் என்பது பொதுவாக [[உரிமை]]களை வென்றெடுப்பதற்காக வன்முறை இன்றி அறவழியில் போராடுவதைக் குறிக்கும். எதிராளிக்குத் தீங்கு விளைவிக்காமல் அவர் மனதை மாற்றி உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முயல்வதே இதன் அடிப்படையாகும். [[இந்திய விடுதலைப் போராட்டம்|இந்திய விடுதலைப் போராட்டத்தில்]], [[பிரித்தானிய குடியேற்றவாத அரசு]]க்கு எதிராக இம் முறையைக் [[மோகன்தாஸ் கரம்சந்கரம்சந்த் காந்தி|காந்தி]] அறிமுகப்படுத்தினார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/அறப்_போராட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது