துங்கபத்திரை ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: {{Infobox_river | river_name = துங்கபத்திரை ஆறு | image_name = Tungabhadra Hampi DK.jpg|150px | caption = ஹம்பியில் துங்கப...
 
No edit summary
வரிசை 16:
==போக்கு==
துங்கபத்திரை ஆறு துங்கா ஆறு, பத்திரா ஆறு என்னும் இரண்டு ஆறுகளின் இணைவினால் உருவானது. இது [[மேற்குத் தொடர்ச்சி மலை]]யில் கிழக்குச் சரிவிலிருந்து கர்நாடகத்தில் பாய்கின்றது. இது பின்னர் [[வடகிழக்கு]]த் திசையில், [[தக்காணச் சமவெளி]]யில் துருத்திக்கொண்டு இருக்கும் கருங்கற்களின் மேல் குவிந்துள்ள பாறைகளால் உருவான முகடுகளின் ஊடாகப் பாய்கிறது. இது செல்லும் காட்டுப்பகுதி மிகவும் அழகானது. சாம்பல், இளஞ்சிவப்பு போன்ற பல நிறங்களில் அமைந்த கருங்கற் பாறைக் குவியல்கள் இந் நிலத்தோற்றத்தில் முக்கிய அம்சமாக உள்ளன.
 
 
[[பகுப்பு:இந்தியாவில் பாயும் ஆறுகள்]]
 
[[cs:Tungabhadra]]
[[de:Tungabhadra]]
[[en:Tungabhadra]]
[[es:Tungabhadra]]
[[fr:Tungabhadrâ]]
[[hr:Tungabhadra]]
[[ja:トゥンガバドラー川]]
[[sv:Tungabhadra]]
"https://ta.wikipedia.org/wiki/துங்கபத்திரை_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது