யூதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''யூதம்''' அல்லது '''யூத மதம்''' (''Judaism'', "יהודה", ''யெகூடா'',) [[யாவே]] என்ற ஒரே கடவுளை வணங்கும் [[சமயம்|சமயமாகும்]]. யூத மதத்தின் சமய நூல் [[ரனாக்]] ஆகும். யூத மதத்தை பின்பற்றுபவர்கள் யூத மக்கள் அல்லது [[யூதர்]] என தமிழில் அழைக்கப்படுகின்றனர்.<ref name="Judaism"/> [[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்து]]வும் பிறப்பால் ஒரு யூதராவார். மேலும் [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] [[விவிலியம்]] எபிரேய விவிலியத்தையும் உள்ளடக்கியதாகும். ஆகையால் யூதம் கிறிஸ்தவத்தின் மூலமாகவும் நோக்கப்படுவதுண்டு.
 
யூதர் ஒரு இனமதக் குழுவாகும்.<ref name="Ethnoreligious"/> இது யூதராக பிறந்தவரையும் யூத மதத்திற்கு மாறியவர்களையும் குறிக்கும். 2010 இல் உலக யூதயூதர்களின் மக்கள் சனத்தொகைதொகை 13.4 மில்லியன் அல்லது உலக சனத்தொகையில்மக்கள்தொகையில் ஏறக்குறைய 0.2% ஆகும். கிட்டத்தட்ட 42% யூதர்யூதர்கள் இசுரேலிலும், 42% யூதர் மக்கள் ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும், எஞ்சியோரில் பலர் ஐரோப்பாவிலும் வாழ்கின்றனர்.<ref name="populationdatabank"/>
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/யூதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது