கலசமங்கலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

44 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("புதுக்கோட்டை மாவட்டத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
{{விக்கியாக்கம்}}
புதுக்கோட்டை மாவட்டத்தின் பழைய பெயர் கலசமங்கலம். இன்று இது பொற்பனைக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது. இங்கே ஒரு மாபெரும் கோட்டை ஒன்று சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இந்தக் கோட்டையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட தங்க கட்டிகளை கொண்டு கட்டப்பட்டது திருவரங்குளம் கோவில் என்று கூறப்படுகிறது. தமிழகத்தின் பெரிய வலாற்று உண்மைகளை இதன் சிதிலங்களில் இருந்து கண்டெடுக்கும் திறன்வாய்ந்த ஆய்வாளருக்காக இக்கோட்டை காத்திருகிறது.
 
21,634

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1536048" இருந்து மீள்விக்கப்பட்டது