உலோக நாணயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
சி "2009_0123sokminden_0317.JPG" நீக்கம், அப்படிமத்தை Jameslwoodward பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். ...
வரிசை 1:
 
[[File:2009 0123sokminden 0317.JPG|thumb|200px|நாணயங்கள்]]
'''நாணயம்''' என்பது [[அரசு]]களால் வழங்கப்படும் ஒரு [[பணம்|பண]] வடிவமாகும். வழக்கமாக [[உலோகம்|உலோகங்களால்]] உருவாக்கப்படும் நாணயங்கள், [[தட்டை]] வடிவில் இருக்கும். நாணயங்களும் [[வங்கித்தாள்]]களும் சேர்ந்தே நவீன பண முறைமைகளை உருவாக்குகின்றன. பொதுவாக நாணயங்கள் குறைந்த பண மதிப்புடையவையாக இருக்கும். பெரும்பாலான பண முறைமைகளில், ஆகக் கூடிய மதிப்புடைய நாணயத்தின் மதிப்பு, ஆகக் குறைந்த மதிப்புடைய வங்கித் தாளின் மதிப்பை விட குறைவாகவே இருக்கும்.
 
"https://ta.wikipedia.org/wiki/உலோக_நாணயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது