எடித் எட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 12:
}}
 
'''எடித் எஃட்''' ( ''Edith Head'', அக்டோபர் 28, 1897 – அக்டோபர் 24, 1981)எட்டு [[அகாதமி விருது|ஆசுகர்]]கள் பெற்ற [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] [[ஆடைகலன் வடிவமைப்பாளர்|ஆடை வடிவமைப்பாளராவார்]]. இவரது ஆசுகர் சாதனையை இதுவரை வேறெந்த ஆடைகலன் வடிவமைப்பாளரும் எட்டவில்லை. ஆல்பிரடு இட்ச்காக்கின் திரைப்படங்களின் வெற்றிக்குப் பின்புலமாக இருந்த இவரே நடிகை [[ஆட்ரி ஹெப்பர்ன்|ஆட்ரி எப்பர்னின்]] மங்காப் புகழுக்கும் காரணமாக அறியப்படுகிறார்.
 
[[பகுப்பு:ஆடைகலன் வடிவமைப்பாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/எடித்_எட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது