நியூட்டனின் ஈர்ப்பு விதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
{{mergeto|நியூட்டனின் ஈர்ப்பு விதி}}
வரிசை 1:
'''{{mergeto|நியூட்டனின் ஈர்ப்பு விதி''' }}
'''பொருள் ஈர்ப்பு விசை''' என்பது அண்டத்தில் உள்ள ஏதேனும் இரு பொருள்களுக்கு இடையே செயல்படும் ஈர்ப்பு [[விசை]] ஆகும். இவ்விசையானது பொருள்களின் [[நிறை|நிறைகளைச்]] சார்ந்த கவர்ச்சி விசையாகும். [[அடிப்படை விசைகள்|அடிப்படை விசைகளில்]], பொருள் ஈர்ப்பு விசையே மிகவும் வலிமை குன்றிய விசையாகும். ஆனால் அண்டத்தில் நெடுந்தொலைவிற்குச் செயல்படக் கூடியது. இது ''''ஈர்ப்பியல் விசை'''' எனவும் வழங்கப்படும்.
 
[[ஐசக் நியூட்டன்|நியூட்டனின்]] [[நியூட்டனின் ஈர்ப்பியல் விதி|ஈர்ப்பியல் விதி]]ப்படி, ஈர்ப்பு விசையானது, நிறைகளின் பெருக்கற்பலனுக்கு நேர்த்தகவிலும், அவற்றிற்கிடையேயுள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்த்தகவிலும் இருக்கும். அதாவது, m<sub>1</sub> ,m<sub>2</sub> என்பன இரு பொருள்களின் நிறை எனவும் r என்பது அவற்றிற்கு இடைப்பட்ட தொலைவு எனவும் கொண்டால், இவ்விரு பொருள்களுக்கு இடையேயான ஈர்ப்பு விசை,<br />
மனிதனை சிந்திக்க வைத்த பிரதான விஷயங்களில் ஒன்று இந்த பிரபஞ்சம். கோள்களின் இயக்கம். மனிதன் உருவாகி சிந்திக்க தொடங்கிய காலம் முதல் பலர் இதனை விளக்க முயற்சித்த போதும் ஓர் நிலையான முடிவை தந்த விஞ்ஞானி நியூட்டன் ஆவார். அப்பிள் பழம் ஏன் புவியை நோக்கி விழுகிறது என்ற அவரது சிந்தனையே இதற்கு அடிப்படை என்றும் கூறுவார்கள். சூரிய குடும்பத்திலிலுள்ள கோள்களினது இயக்கம் தொடர்பான பெளதிகத்தின் தேடுதலுக்கு இக்கண்டுப்பிடிப்பு ஒரு மைல் கல் ஆகும். அக்காலத்தில் இருந்த பல சர்ச்சைகளுக்கு இவ்விதி விளக்கம் கொடுத்ததுடன் தற்கால செயற்கை உப கோள்களை ஏவுதல் வரையான கணிப்புகளுக்கும் இது பயன்படுகிறது.
<math>F = G\frac{m_{1} m_{2}}{r^{2}}</math><br />
 
G என்பது அகில ஈர்ப்புஈர்ப்பியல் மாறிலி. இதன் மதிப்பு 6.67 x 10<sup>-11</sup> N m2m<sup>2</sup> kg<sup>-2</sup>. SI அலகு முறைப்படி,நிறையின் அலகு கிலோகிராம்(kg) எனவும் தூரத்தின் அலகு மீட்டர்(m) எனவும் கொடுக்கப் பெற்றால் விசையின் அலகு நியூட்டன்(N) ஆகும். 1kg திணிவுகளை 1m தூரத்தில் உள்ள நிலைக்கு விசையை கணித்து பாருங்கள். மிகச் சிறிய பெறுமதியே கிடைக்கும். எனவே பூமியில் இதனை பரீட்சிக்க முடியவில்லை. ஆனால் பூமி திணிவு மிகப் பெரிது எனவே பூமி திணிவுகளை பெரிய விசையுடன் கவரும்.
 
[[பகுப்பு:இயற்பியல்விசை]]
:<math>F = \frac{GMm}{r^2}</math> என்பதே இப்பிரச்சினைகளுக்கு அவர் தந்த முடிவாகும்.
 
அதாவது இரு திணிவுகளுக்கு இடையேயான கவர்ச்சி விசை யானது அவற்றின் திணிவுகளின் பெருக்கத்திற்கு நேர்விகிதத்திலும் அவற்றிற்கிடையேயான தொலைவின் வர்க்கத்துக்கு நேர்மாறு விகிதத்திலும் இருக்கும். M,m என்பன இரு தினிவுகள், r என்பது அவற்றின் இடை தூரம்.
 
 
உங்களால் ஒப்பமான வட்டப் பாதையில் ஓட முடியாது அவ்வாறு ஓட வேண்டுமாயின் உங்களை ஒருவர் மையத்தில் பிடித்துக் கொள்ள வேண்டும் . பாடசாலையில் ஒருவர் கையை பிடித்துக் கொண்டு வட்டமாக சுற்றியது நினைவுல்லதா ? அல்லது கயிற்றின் ஒரு முனையை கட்டி விட்டு மறு முனையை பிடித்துக் கொண்டு சுற்றுவோமே . கயிற்றின் விசை இல்லை என்றால் எங்களால் சுற்ற முடியுமா? அது போல் தான் சூரியன் பூமியை இழுத்துக் கொண்டிருக்க பூமி சுற்றுகிறது.
 
சில வினாக்கள் -- பூமியில் உள்ள இரு திணிவுகள் ஒன்றை ஒன்று கவருகிறதா? ஏன் ஒன்றை நோக்கி மற்றது இயங்கவில்லை? இவ்விதி சரி என்பதற்கு என்ன ஆதாரம்?
G என்பது அகில ஈர்ப்பு மாறிலி. இதன் மதிப்பு 6.67 x 10-11 N m2 kg-2. SI அலகு முறைப்படி,நிறையின் அலகு கிலோகிராம்(kg) எனவும் தூரத்தின் அலகு மீட்டர்(m) எனவும் கொடுக்கப் பெற்றால் விசையின் அலகு நியூட்டன்(N) ஆகும். 1kg திணிவுகளை 1m தூரத்தில் உள்ள நிலைக்கு விசையை கணித்து பாருங்கள். மிகச் சிறிய பெறுமதியே கிடைக்கும். எனவே பூமியில் இதனை பரீட்சிக்க முடியவில்லை. ஆனால் பூமி திணிவு மிகப் பெரிது எனவே பூமி திணிவுகளை பெரிய விசையுடன் கவரும்.
 
அ.மத்தியு இலங்கை
[[பகுப்பு:இயற்பியல் தத்துவங்கள்]]
[[பகுப்பு:இயற்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/நியூட்டனின்_ஈர்ப்பு_விதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது