தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி New page: '''தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்''' (People’s Liberation Organization of Tamil Eelam (PLOT)) ஈழப் போராட்ட தொ...
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்''' (People’s Liberation Organization of Tamil Eelam (PLOT)) ஈழப் போராட்ட தொடக்க காலம் முதற்கொண்டு செயற்பட்டு வரும் இயக்கங்களில் ஒன்று. [[தமிழீழ விடுதலைப் புலிகளில்புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] தலைவரகா இருந்து பின்னர் பிரிந்து சென்ற உமாமகேஸ்வரனால் இந்த அமைப்பு தொடக்கப் பட்டது. இன்று இதன் நடவடிக்கைகள் மிகவும் மந்தமாகவும், புலிகளுடன் பெரும்பாலும் ஒத்துளையாமலும் அமைகின்றன. இந்த அமைப்பின் இன்றைய தலைவர் டி. சித்தார்த்தன் ஆவார்.
 
== வெளி இணைப்புகள் ==
* http://www.plote.org/
*
 
[[பகுப்பு:ஈழ இயக்கங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தமிழீழ_மக்கள்_விடுதலைக்_கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது