களுதாவளை பிள்ளையார் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
 
ஆலயத்தில் முன்பிருந்த பலிபீட நந்தியை மாற்றி, அவ்விடத்தில் மூசிகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இது கருவறையை அடுத்துள்ள மண்டபத்தில் உள்ளது.
 
ஆலயத்தின் தென்மேற்கே நாகதம்பிரான் ஆலயமும் வடமேற்கே [[முருகன்]] ஆலயமும் அமைந்துள்ளன. ஆலய மண்டப வாயிலின் இருபுறமும் துவார பாலகர் சிற்பங்களும் ஆலயத்தின் திருக்கதவுகளுக்கு மேலுள்ள சுவரில் புராணக் கதைகளை விளக்கும் சிற்பங்களும் [[சிவன்]], [[பார்வதி]], [[விநாயகர்]], [[நாரதர்]], [[முருகன்]] சிற்பங்களும் உள்ளன.
 
== அறங்காவலர் சபை ==
"https://ta.wikipedia.org/wiki/களுதாவளை_பிள்ளையார்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது