அகமம்னான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கிரேக்கக் காவியம்
 
No edit summary
வரிசை 1:
'''அகமெம்னான்''' (''Agamemnon ''), [[கிரேக்கம்|கிரேக்க]] பழம்பழங்காவியமான காவியமான இலியட்டில்[[இலியட்]]டில் மைசீனிய நாட்டின் அரசன். அரசர் '''அட்ரியசி'''ன் (Atreus) புதல்வனும் '''மெனிலாசின்''' ( Menelaus) மூத்த சகோதரனும் ஆவார். கிரேக்கப் படையிள் முதன்மைத் தளபதியும் இவரே.
இட்ராயின் இளவரசன் '''பாரிசு'''(Paris) மெனிலாசின் பேரழகியான '''எலனை'''(Helen) கவர்ந்து சென்றதால் ,அகமெம்னானின் தலைமையின் கீழ ,இட்ராய் தாக்கப்பட்டது.தேவதை '''ஆர்டிமிசு'''( Artemis) பாதகமான நிலையினை ஏவிவிட, அகமெம்னான் தனது மகள் '''இபிஜீனையா'''வை (Iphigeneia)தேவதையை அமைதிப் படுத்த பலிகொடுத்தார். பத்து ஆண்டுகள் நீடித்த போர் கிரேக்கர்களுக்கு வெற்றியினைத் தந்தது.வெற்றியுடன் நாடு திரும்பிய அகமெம்னான் அவனது மனைவி '''கிளைடெம்நெஸ்ட்ராவாலும்''' ( Clytemnestra)அவளது காதலன் '''ஏஜீஸ்திசாலும்''' (Aegisthus)
கொல்லப்பட்டார்.அவரது மகன் '''ஓரஸ்டஸ்(''' Orestes) தனது தாயின் கொடிய செயலுக்காக பழிக்குப்பழியாக அவன் தாயையும் அவளது காதலனையும் கொன்றான்
 
இட்ராயின் இளவரசன் '''பாரிசு''' (Paris) மெனிலாசின் பேரழகியான '''எலனை''' (Helen) கவர்ந்து சென்றதால், ,அகமெம்னானின் தலைமையின் கீழ , இட்ராய் தாக்கப்பட்டது. தேவதை '''ஆர்டிமிசு'''( Artemis) பாதகமான நிலையினை ஏவிவிட, அகமெம்னான் தனது மகள் '''இபிஜீனையா'''வை (Iphigeneia) தேவதையை அமைதிப் படுத்தஅமைதிப்படுத்த பலிகொடுத்தார். பத்து ஆண்டுகள் நீடித்த போர் கிரேக்கர்களுக்கு வெற்றியினைத் தந்தது. வெற்றியுடன் நாடு திரும்பிய அகமெம்னான் அவனது மனைவி '''கிளைடெம்நெஸ்ட்ராவாலும்''' ( Clytemnestra) அவளது காதலன் '''ஏஜீஸ்திசாலும்''' (Aegisthus) கொல்லப்பட்டார். அவரது மகன் ''ஓரஸ்டஸ்'' (Orestes) தனது தாயின் கொடிய செயலுக்காக பழிக்குப்பழியாக தாயையும் அவளது காதலனையும் கொன்றான்
Britannica Ready Reference Encylopedia.
 
==ஆதாரம்==
*Britannica Ready Reference Encylopedia.
"https://ta.wikipedia.org/wiki/அகமம்னான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது