மைக்கல் ஜாக்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
பாடல் எழுதி, அதற்கு இசையமைத்து, பாடலுக்கு ஏற்றாற் போல் நடனம் ஆடுவது, இடை இடையே நடிப்பு என அனைத்தும் கலந்த 'பாப்' புதிய நடனத்தை அவர் படைத்தார்.
 
'ஐ வாண்ட் யூ பேக்' என்ற இசை ஆல்பம் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை ‌பெற்றது. ஒட்டு மொத்த உலகத்தையும் ஜாக்சனை திரும்பி பார்க்க வைத்தது இந்த ஆல்பம்.பல கிராமி விருதுகளையும்,அமெரிக்க இசை விருதுகளையும் வாங்கியுள்ளார்.கிராமி வாழ்நாள் சாதனையாளர் விருதும் வாங்கியுள்ளார்.
 
[[1980கள்|1980களின்]] ஆரம்பத்தில் பாப் இசை உலகில் புகழ் பெற்ற பாடகரானார். [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவில்]] முதலாக பல மக்கள் செல்வாக்குப் பெற்ற கருப்பின இசைக்கலைஞரானார். இவரின் இசை நிகழ்படங்களை [[எம்.டி.வி.]] ஒளிபரப்பு செய்து எம்.டி.வி.யும் புகழடைந்தது. இதனாலும் இசை நிகழ்படம் படைப்பு ஒரு முக்கியமான கலை ஆனது. ஜாக்சன் படைத்த [[ரோபாட் (நடனம்)|ரோபாட்]], [[மூன்வாக்]] போன்ற நடன வகைகளும் பிரபலமானது. இவரின் நடனமாலும் இசையாலும் பல இசை வகைகள் தாக்கம் பெற்றன.
வரி 29 ⟶ 28:
 
==பிறப்பு==
மைக்கேல் ஜாக்சன் 1958 ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி இண்டியானா நகரில் ஜோசப் வால்டர் - கேத்ரின் எஸ்தர் என்ற தம்பதிக்கு ஏழாவது மகனாக பிறந்தார். மைக்கேல் ஜாக்சனின் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 8 குழந்தைகள்.மைக்கேலின் தந்தை ஜோசப் ஒரு இசைக் கலைஞன்.ஆனால் அவரால் சாதிக்க முடியவில்லை.அதனால் தன் மகன்களுக்கு கடுமையான பயிற்சிகளைக் கொடுத்தார்.ஆறு வயதில் ஆரம்பப் பாடசாலையின் பாடல் போட்டியில் மைக்கேல் ஜாக்சன் முதல் பரிசு வாங்கினார்.பின் இசையில் நாட்டம் அதிகமாக மைக்கல் ஜாக்சன் தன் தமயன்களுடன் சேர்ந்து ஜாக்சன்-5 என்ற குழுவில் இணைந்தார்.உலகின் பிரசித்தி பெற்ற இசை அரங்குகளில் ஒன்றான அப்பல்லோ தியேட்டரில் ‘ஜாக்சன் 5’ குழுவின் முதல் ஆல்பத்தை அந்நாளில் மிகவும் பிரபலமான [[டயானா ராஸ்]] எனும் பாடகி வெளியிட்டார். அதன் பிறகு தொடர்ந்து டயனா ராஸ் மைக்கேலுடன் இணைந்து பாட ஆரம்பித்தார்.அதன் பின் மைக்கலும் உலகப் புகழ் பெற்ற பாடகராக மாறினார்.ஒன்பது வயதிலேயே மைக்கல் நட்சத்திர அந்தஸ்தை பெற்றார்.
 
==திருமணம்==
1996ல் பிரஸ்லி என்ற பெண்ணை மைக்கேல் ஜாக்சன் திருமணம் செய்தார். பின்னர் 1999ல் டெபோரே என்ற பெண்ணையும் மணந்தார். இரண்டு திருமணங்களுமே மைக்கேல் ஜாக்சனின் வினோத நடவடிக்கைகளால் விவாகரத்தில் முடிந்தன.மைக்கேல் ஜாக்சனுக்கு பாரிஸ் மிசேல் காதரின் என்ற மகளும், ஜோசப் ஜாக்சன் மற்றும் மைக்கேல் ஜாக்சன்-2 என்று இரு மகன்களும் உள்ளனர்.
 
==ஆல்பங்கள்==
வரி 43 ⟶ 45:
 
1995ல் ''[[ஹிஸ்டரி]]''
 
==சாதனை==
 
'ஐ வாண்ட் யூ பேக்' என்ற இசை ஆல்பம் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை ‌பெற்றது. ஒட்டு மொத்த உலகத்தையும் ஜாக்சனை திரும்பி பார்க்க வைத்தது இந்த ஆல்பம்.பல கிராமி விருதுகளையும்,அமெரிக்க இசை விருதுகளையும் வாங்கியுள்ளார்.கிராமி வாழ்நாள் சாதனையாளர் விருதும் வாங்கியுள்ளார்.75 கோடி ஆல்பங்கள் விற்றதற்காகவும், 13 கிராமி விருதுகள் பெற்றும் இரண்டு முறை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றார் மைக்கேல் ஜாக்சன்.
 
 
==இறப்பு==
"https://ta.wikipedia.org/wiki/மைக்கல்_ஜாக்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது