எபேசஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம் - சேர்க்கை
சி சிறு திருத்தம்
வரிசை 1:
[[படிமம்:Celsus-Bibliothek2.jpg|thumb|செல்சஸ் நூலகம், எபேசஸ்]]
'''எபேசஸ்''' ('''எபேசு''') (''Ephesus'') என்பது [[துருக்கி]] நாட்டில் சின்ன ஆசியாவின் (''Asia Minor'') மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம். இன்று "செல்சுக்" (''Selçuk'') என்னும் பெயர்தாங்கியுள்ள இந்த நகரத்தின் தோற்றம் குறித்து பல்வேறு கருத்துக்கள் உள்ளன. இது ஒரு நகரமாக உருவெடுத்தது ஏறக்குறைய கி.மு.5 ஆம் நூற்றாண்டில் என பரவலாக கணிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இது கிரேக்கப் பேரரசை சேர்ந்த ஒரு நகரமாக இருந்தது. பின் இந்த நகரம் உரோமைப் பேரரசின் ஒரு அங்கமாகியது. இரண்டு பேரரசின் காலங்களிலும் இந்த நகரம் முக்கியமான வணிக நகரமாக விளங்கியது. அதன்பின் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஆட்சியாளர்களின் கீழ் இருந்து வந்துள்ளது. பழங்காலத்தில் இங்கே கலையம்சம் மிக்க கோவில்களும் பொதுக் கட்டிடங்களும் இருந்திருக்கின்றன. ஆனால் அவற்றில் பெரும்பகுதி சேதம் அடைந்து தற்போது ஒரு சில கட்டிடங்கள் மட்டுமே காணக்கிடைகின்றன. இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் தாண்டியும் கம்பீரமாக காட்சியளிக்கும் அகஸ்டஸ் நுழைவாயில், செல்சஸ் நூலகம், ஏட்ரியன் மதிற்சுவர் மற்றும் கோவில் போன்றவை எபேசு நகரின் புராதன கிரேக்க கட்டிடக்கலைக்கு முக்கிய சான்றுகள் ஆகும்.
 
==எபேசு நகரமும் கிறித்தவமும்==
"https://ta.wikipedia.org/wiki/எபேசஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது