களுதாவளை பிள்ளையார் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:kaluthavalai pillaiyar kovil.jpg|right|thumb|300px]]
 
[[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கிலங்கையின்]] இயற்கை எழில் மிகுந்த [[களுதாவளை|களுதாவளைப்]] பகுதியில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றும் ஒருங்கே, இயற்கையாக அமையப் பெற்ற திருத்தலம் '''களுதாவளைப் பிள்ளையார் கோயில்''' (''kaluthavalai pillaiyar kovil'') ஆகும்.
 
==அமைவிடம்==
'''களுதாவளை பிள்ளையார் கோயில்''' [[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு]] மாவட்டத்தில் [[களுதாவளை]] என்ற ஊரில் அமைதுள்ளதுஅமைந்துள்ளது. மட்டக்களப்பின் தெற்கே, மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் சுமார் 25 [[கிமீ|கிலோ மீட்டர்]] தூரத்தில் எழுவான் கரையில் இக்கிராமம் அமைந்துள்ளது. கிழக்கே [[வங்காள விரிகுடா]]க் கடலும், மேற்கே மட்டுநகர் வாவியும், தெற்கே [[களுவாஞ்சிக்குடி]]யும், வடக்கே [[தேத்தாந்தீவு]] குடியிருப்பும் எல்லைகளாக உள்ளன.
 
== வரலாறு ==
வரிசை 11:
ஊரவர்களை ஒன்று திரட்டி இலங்கையிலே சிவாலயங்கள் பல இருக்கின்றபடியால், சுயம்புலிங்கத்தை மூலசத்தி விநாயகராக வழிபடும்படி கூறினார் என்பதை "இலங்கை தன்னில் ஈசன் ஆலயங்கள் உண்டுபாரும் மூலசக்தி விநாயகர் ஆலயந்தான் இத்தேசம் இல்லாததாலே பிள்ளையார் கோவிலது அதுவாக சிவபிரானைப் பணியும் என்று இயம்புனார் வன்னமையும் இயம்பினாரே" என்ற களுவைநகர் களுதேவாலயக் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது.
 
கலி பிறந்து இரண்டு எட்டு ஐந்து ஆண்டு சென்று இடப மாதம் இரண்டாந் திகதிதனில் முகூர்தமிட்டுமுகூர்த்தமிட்டு ஆலயமாக வணங்கலானார். ஆரம்பத்தில் நாகதம்பிரான், வைரவர் பரிவார மூர்த்திகளாய் இருந்தனர். வெள்ளிக் கிழமைகளில் மட்டும் பகற் பூசை நடைபெற்று வந்தது. நாகதம்பிரான் ஆலயத்துள் பெரிய குரைச்சி ஒன்றினுள் பால், பழம் கரைத்து வைக்க [[நாகபாம்பு|நாகங்கள்]] குடித்து வந்தன.
நாகங்களே கோவிலுக்கு காவலாகவும் இருந்தன. கோவிலின் உள்ளும் சூழவிருந்த மருத மரப் பொந்துகளிலும் அவை வாழ்ந்தன. நாகத்தின் கண்ணீரில் இருந்து பிறந்த கண்ணகை அம்மனை வைகாசித் திங்களில் குளிர்த்தியாட்ட செட்டிப்பாளையம் கண்ணகையம்மன் ஆலயத்திற்கு குளிர்த்திக் குரைச்சியாக இதைக் கொண்டு செல்வது சம்பிரதாயம்.
"https://ta.wikipedia.org/wiki/களுதாவளை_பிள்ளையார்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது