களுதாவளை பிள்ளையார் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 42:
 
==நூல்கள்==
இத்திருத்தலத்தின் மீது அடியார்கள் பல பக்திப் பாடல்களைப் பாடியுள்ளனர். அவற்றிலே
* களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் திருப்பொன்னூஞ்சல்.
* களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் காவடிப் பாடல்கள்.
* களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் அருட்பாமாலை.
முதலானவையும் சுயம்புலிங்கப் பிள்ளையார் மீது பாடி வெளியிடப்பட்ட இறுவட்டுக்களும் குறிப்பிடத்தக்கன.
 
இவ்வாலயம் தொடர்பாக வரலாறுகள் பல எழுதப்பட்டுள்ளன. அவற்றுள் களுதாவளைப் பிள்ளையார் ஆலய வரலாறு பற்றிக் குறிப்பிடும் முதன்மையான நூலாக, '''களுவைநகர் களுதேவாலயக் கல்வெட்டு''' உள்ளது.
 
== வெளிஇணைப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/களுதாவளை_பிள்ளையார்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது