பதினைந்தாம் கிரகோரி (திருத்தந்தை) (தொகு)
08:32, 31 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்
, 10 ஆண்டுகளுக்கு முன்தொகுப்பு சுருக்கம் இல்லை
"கர்தினால் அலெக்சாண்ரோ, ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 1:
கர்தினால் அலெக்சாண்ரோ, மடல்கள் எழுதுவதில் பேருவகை கொள்வார்.
1621 பிப்ரவரியில் புதிய பாப்புவாக தேர்தெடுக்கப் படும்போதே நோயுற்றவராயிருந்தார். இதனால், பாப்புக்குரிய பணியாற்றும் நிலையில் அவர் இல்லை.
எனினும் புதிய பாப்புவாக தேர்தெடுப்பது பற்றிய சில ஆனைகளைப் பிறப்பித்தார். திருச்சபை அமெரிக்கா, ஆசியா, மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் பரவி வந்தது. இந்த நாடுகளில் திருமறைப் பரப்புபணியாற்றுவதற்காக புதிய அமைப்புகளை நிறுவினார்.
திருச்சபையின் பெரும் புனிதர்களுல் சிலரான [[அவிலாவின் புனித தெரேசா]], [[பிரான்சிஸ் சவேரியார்]], [[லொயோலா இஞ்ஞாசி]], [[பிலிப்பு நேரி]] ஆகியோருக்கு புனிதர் பட்டமும் [[அலோசியுஸ் கொன்சாகா]]வுக்கு அருளாளர் பட்டமும் அளித்தவர் இவர்.
1623 ஜீலை 8 ம் நாள் இறைவனடி சேர்ந்தார்.
{{s-start}}
{{s-rel|ca}}
{{s-bef|before=[[Scipione Borghese]]}}
{{s-ttl|title=[[Archbishop of Bologna]]|years=12 மார்ச் 1612 – 9 பெப்ரவரி 1621}}
{{s-aft|after=[[Ludovico Ludovisi]]}}
{{s-bef|before=[[ஐந்தாம் பவுல் (திருத்தந்தை)|ஐந்தாம் பவுல்]]}}
{{s-ttl|title=[[திருத்தந்தை]]|years=9 பெப்ரவரி 1621 – 8 ஜூலை 1623}}
{{s-aft|after=[[எட்டாம் அர்பன் (திருத்தந்தை)|எட்டாம் அர்பன்]]}}
{{end}}
{{Popes}}
{{DEFAULTSORT:கிரகோரி, பதினைந்தாம்}}
[[பகுப்பு:இத்தாலிய திருத்தந்தையர்கள்]]
[[பகுப்பு:1554 பிறப்புகள்]]
[[பகுப்பு:1623 இறப்புகள்]]
|