மாராயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''மாராயம்''' என்பது சிறந்த படைவீரனுக்கு வழங்கப்பட்ட சங்ககால விருது. [[தொல்காப்பியம்]] இந்த விருதைப் பற்றிக் கூறுகிறது. ஆனிரைகளைக் கவர்ந்து வந்த வீரனுக்கு இது வழங்கப்பட்டது. <ref>மாராயம் பெற்ற நெடுமொழியானும்,(தொல்காப்பியம் 3-65, புறத்திணையியல்)</ref>
 
மாராயம் பெற்றவன் [[நெடுமொழி]] கூறுவான்.
வரிசை 6:
சீர் சால் வேந்தன் சிறப்பு எடுத்து உரைத்தலும்<br />
தலைத் தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும் (தொல்காப்பியம் புறத்திணையியல் 5)</ref>
 
வஞ்சிப் போரில் வெற்றியைத் தேடித்தந்த வீரனுக்கு மாராயம் பட்டம் வழங்கப்பட்டதைச் [[சிலப்பதிகாரம்]] குறிப்பிடுகிறது. <ref>நெடு மாராயம் நிலைஇய வஞ்சியும் (சிலப்பதிகாரம் 25-142)</ref>
 
மாராயம் பெற்றவன் மாராயன்.
 
* '''காண்க''' - [[பண்டைய தமிழர் விருதுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மாராயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது