மாராயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''மாராயம்''' என்பது சிறந்த படைவீரனுக்கு வழங்கப்பட்ட சங்ககால விருது. [[தொல்காப்பியம்]] இந்த விருதைப் பற்றிக் கூறுகிறது. ஆனிரைகளைக் கவர்ந்து வந்த வீரனுக்கு இது வழங்கப்பட்டது. <ref>'''மாராயம்''' பெற்ற நெடுமொழியானும்,(தொல்காப்பியம் 3-65, புறத்திணையியல்)</ref>
* அரையன் <ref>அரை என்பது நிழல். மக்களுக்கு நல்வாழ்வு என்னும் நிழலைத் தந்து காப்பாற்றுபவன் அரையன்</ref> <-> அரசன் என வருவது போலவும், அரசன் > ராசன் என வருவது போலவும் மா-அரையன் என்னும் சொல் '''மாராயன்''' என மருவும்.
* "பஞ்சவ மாராயன்......கொங்காள்வான்" எனபது கல்வெட்டில் வரும் தொடர். <ref><ref>[http://www.tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=209&pno=33 விளக்கம்]</ref> <ref>[http://glosbe.com/ta/en/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D அரசன் பெறும் விருது]</ref>
மாராயம் பெற்றவன் [[நெடுமொழி]] கூறுவான்.
 
"https://ta.wikipedia.org/wiki/மாராயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது