கெரார்டு ஆன்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவு
உ தி
வரிசை 24:
| footnotes =
}}
'''கெரார்டு ஆர்மவுர் ஃகான்சன்'''(Gerhard Henrik Armauer Hansen) (29 சூலை 1841 – 12 பிப்பிரவரி 1912) ஒரு [[நோர்வே]] மருத்துவர். இவர் தொழுநோயை உண்டாக்கும் [[மைக்கோபாக்டீரியம் இலெப்ரே]] என்னும் [[பாக்டீரியா]]வை 1973 இல் கண்டுபிடித்தார் என்பதற்காக நன்கு அறியப்படுபவர்.<ref name=Hansen_1874>{{cite journal | author = Hansen GHA | title = Undersøgelser Angående Spedalskhedens Årsager (Investigations concerning the etiology of leprosy) | journal = Norsk Mag. Laegervidenskaben | year = 1874 | volume = 4| pages = pp. 1–88 | language = Norwegian }}</ref><ref name=Irgens_2002>{{cite journal |author=Irgens L |title=The discovery of the leprosy bacillus |journal=Tidsskr nor Laegeforen |volume=122 |issue=7 |pages=708–9 |year=2002 |pmid=11998735}}</ref>
 
== வாழ்க்கை ==
ஃகான்சன் நோர்வேயில் [[பெர்கன்]] என்னும் ஊரில் பிறாந்தார்பிறந்தார், பின்னர் வேந்திய பெடரிக்குப் பல்கலைக்கழகத்தில் (இப்பொழுது இது [[ஓசுலோ பல்கலைக்கழகம்]] என அழைக்கப்பெறுகின்றது) மருத்துவப் படிப்புப் படித்து, 1866 இல் பட்டம் பெற்றார். பிறகு சிறிது காலம் உள்மனைப் பயிற்சியாளராக ஓசுலோவில் கிறித்தீனாவில் உள்ள தேசிய மருத்துவ மனையில் உள்ள பயிற்சி பெற்றார். பின்னர். இலோஃபோட்டன் (Lofoten) என்னும் இடத்தில் மருத்துவராகப் பணியாற்றினார். 1868 இல் பெர்கனுக்குத் திரும்பி [[தானியல் கார்னேலியசு தானியல்சன்]] (Daniel Cornelius Danielssen) என்னும் [[தொழுநோய்]] வல்லுநரிடம் சேர்ந்து தொழ்ந்நோயைக்தொழுநோயைக் கூர்ந்து படித்தார்.
 
தொழுநோய் என்பது மரபாக வரும் நோய் என்றே அக்காலத்தில் பரவலாக அறியப்பட்டு இருந்தது (இதனை மியாசுமா நோய்க் கொள்கை (miasma theory) என்றழைத்தனர். ஆனால் ஃகான்சன் தன்னுடைய முறையான [[நோய்ப் பரவல் இயல்]] ஆய்வுகளின் படி தொழுநோயானது ஒரு குறிப்பிட்ட நோயுண்டாக்கியால் ஏற்படும் நோய் என்று கண்டறிந்தார்.<ref name=Irgens_1984>{{cite journal |doi=10.1097/00000372-198408000-00008 |author=Irgens L |last2=Rabson |first2=S. M. |title=The discovery of Mycobacterium leprae. A medical achievement in the light of evolving [[scientific method]]s |journal=Am J Dermatopathol |volume=6 |issue=4 |pages=337–43 |year=1984 |pmid=6388392}}</ref> 1870-71 ஆகிய காலப்பகுதியில் ஃகான்சன் [[இடாய்ச்சுலாந்து|இடாய்ச்சுலாந்தில்]] உள்ள [[பான்]] நகரத்துக்கும், [[வியன்னா]] நகரத்துக்கும் சென்று தன் கருதுகோளை நிறுவுவதற்கான பயிற்சியைப் பெற்றார்<ref name="Hansen">{{cite web | url=http://www.whonamedit.com/doctor.cfm/596.html | title=Gerhard Henrik Armauer Hansen | work=whonamedit.com | accessdate=2007-03-22}}</ref> 1873 இல், ஃகான்சன் தான் [[மைக்கோபாக்டீரியம் இலெப்ரே]] (''Mycobacterium leprae'') என்னும் பாக்டீரியம் தொழுநோய் இழையத்தில் (திசுக்களில்) இருப்பதால் நோய் உண்டாகின்றது என்று அறிவித்தார், ஆனால் குறிப்பாய் இந்தப் பாக்டீரியத்தை அவர் பிரித்துக் காட்டவில்லை. பலரும் இவருடைய கண்டுபிடிப்பை ஏற்கவும் இல்லை.<ref name=Hansen /> ஆனால் இந்தக் கண்டுபிடிப்பு பின்னர் இன்னும் திறம்வாய்ந்த புதிய நுண்ணோக்கிகளின் உதவியால் நிறுவப்பட்டது.<ref>[http://www.aftenposten.no/nyheter/iriks/Bergenseren-som-loste-lepra-gaten-6992716.html Bergenseren som løste lepra-gåten]</ref>
"https://ta.wikipedia.org/wiki/கெரார்டு_ஆன்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது