ஓசுலோ பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
சி உள்ளிணைப்புகள்
வரிசை 19:
}}
 
'''ஓசுலோ பல்கலைக்கழகம்''' (நோர்வே மொழி:Universitetet i Oslo), நோர்வேயில்[[நோர்வே]]யில் உள்ள ஆகப் பழைய பல்கலைக்கழகம். இது முன்னர் வேந்திய பெடரிக்குப் பல்கலைக்கழகம் (Det Kongelige Frederiks Universitet) என்றழைக்கப்பட்டது. இதுவே உயர்படிப்புக்கான மிகப்பெரிய பல்கலைக்கழகமும் ஆகும். இது நோர்வேயின் தலைநகரான [[ஓசுலோ]] நகரில் அமைந்துள்ளது. வட ஐரோப்பாவில்[[ஐரோப்பா]]வில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகக் கருதப்பெறுகின்றது. உலகத் தர வரிசையில், ஒரு கணிப்பின் படி, 67 ஆவதாக உள்ள பல்கலைக்ககம்<ref>{{cite web |url=http://universitas.no/nett/57396/slik-rangeres-norske-universiteter |title=Slik rangeres norske universiteter |first=Heljar |last=Havnes |date=17 August 2012 |work=[[Universitas (newspaper)|Universitas]] |accessdate=4 November 2012 |language=Norwegian}}</ref>
 
இப்பல்கலைக்கழகத்தில் சற்றேறக்குறைய 27,700 மாணவர்கள் உள்ளனர், இங்கே 6000 பேர் பணியில் இருக்கின்றனர். இங்கே இலூதரியம் சார்ந்த [[இறையியல்]] (இது நோர்வேயின் நாட்டுச் சமயமாக 1536 முதல் உள்ளது), [[சட்டவியல்]], [[மருத்துவம்]], [[மாந்த வாழ்வியல்]], [[கணிதவியல்]], [[அறிவியல்]], [[குமுகவியல்]], [[பல்மருத்துவம்]], [[கல்வியியல்]] ஆகிய துறைகள் உள்ளனபல்கலைக்கழகத்தின்உள்ளன. பல்கலைக்கழகத்தின் தொடக்ககால புதுச்செம்மரபு வளாகம் ஓசுலோ நகரின் மையத்தில் உள்ளது. இது தற்பொழுது சட்டவியல் படிப்புத்துறையினர் இருக்கும் இடமாக உள்ளது. பல்கலைக்கழகத்தின் மற்ற துறைகள் அனைத்தும் பெரும்பாலும் ஓசிலோவின்ஓசுலோவின் மேற்கு எல்லையில் உள்ள புதிய [[பிளிண்டர்ண்]] (Blindern) என்னும் இடத்தில் அமைந்துள்ளது. மருத்துவத்துறை பல மருத்துவமனைகள் இருக்கும் இடங்களில் பலவாகப் பிரிந்து உள்ளது.
 
==அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்==
"https://ta.wikipedia.org/wiki/ஓசுலோ_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது