"தொழு நோய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

371 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சில உள்ளிணைப்புகள் + உ தி (முழுவதும் இல்லை); ராதா நீக்கம்
சி (தானியங்கி: 81 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(சில உள்ளிணைப்புகள் + உ தி (முழுவதும் இல்லை); ராதா நீக்கம்)
[[படிமம்:Gandhi microscope.jpg|210px|right|thumb|தொழுநோய் ஆய்தலில் காந்தி]]
 
'''தொழு நோய்''' (ஆங்கிலம்-Leprosy or Hansen's disease (HD)) என்பது, ''மைக்கோபேக்டீரியம்[[மைக்கோபாக்டீரியம் லெப்ரேஇலெப்ரே]]''<ref> மைக்கோபக்டீரியம் லெப்ரே =[[:en:Mycobacterium leprae]] </ref> என்னும் [[நோய்க்காரணி|நோய்க்காரணி/நோயுயிரி]]யால் வரும், உயிர்க்கொல்லி நோயாகும். இதன் வரலாறு மிகவும் பிந்தையதாகும். இந்நோயைப் பற்றி, பல வரலாற்று நூல்களும், கிறித்துவ மதநூலான [[விவிலியம்|விவிலியத்திலும்]] இதன் குறிப்பு உள்ளது. இந்நோயை உண்டாக்கும் நோயுயிரியை, முதலில் 1873ம் ஆண்டு மருத்துவர் செரார்டு ஆர்மௌர்[[கெரார்டு ஆன்சன் (Gerhard Armauer Hansen)]] என்பவர் கண்டறிந்தார். ஆதலால் இதற்கு ஆன்சன் நோய் எனவும் அழைக்கப்படுகிறது. மேலும், ரத்தக்கண்ணீர் திரைப்படத்தில் [[எம். ஆர். ராதா|ராதா]] அவர்கள் ஏற்று நடித்த கதாப்பாத்திரத்தில், அவர் இறுதியில் தொழுநோயால் துன்புற்று, மடிவதுப் போல் காட்டப்பட்டுள்ளது இந்நோயின் தன்மையையும் அதன் தீவிரத்தையும் உணர்த்தும்.
 
[[படிமம்:Gerhard Armauer Hansen.jpg|210px|right|thumb|தொழுநோயைக் கண்டறிந்தவர்]].
 
==நோய்ப்பண்பு==
''[[மைக்கோபாக்டீரியம் லெப்ரேஇலெப்ரே]]'' என்பது [[ஆக்டினோபாக்டீரியாக்கள்|ஆக்டினோபாக்டீரியா]]வில் காணப்படும் மைக்கோபாக்டீரியம் என்னும் பேரினத்தில்பேரினத்தினுள் உள்ள ஒரு அங்கமாகும்நுண்ணுயிரி ஆகும். இவை கோலுயிரிகளாகும்கோலுயிரி வகை நுண்ணுயிரி. இந்நோய் உடலுக்குள் சென்றவுடன் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. தொழுநோய் தாக்கியதற்கும், இந்நோயின் அறிகுறிகள் வெளிப்படுவதற்கும் சுமார் 3 வருடம்ஆண்டு முதல் 5 வருடம்ஆன்டு வரை ஆகும். இதை "அடைவுக்காலம்" என்று கூறுவர். ஏனெனில் இந்த நுண்ணுயிரி மிகவும் மெதுவாகவே எண்ணிக்கைப் பெருக்கம் செய்கின்றன.
 
ஆரம்ப நிலையில் சீழ், தேமல் கொப்பளங்கள் காணப்படும். இது நாட்பட்ட உணர்ச்சியின்மை, சுருக்கம், மடிப்பு தசைத் தொங்குதல் மிகுந்துக் காணப்படும். இதன் முதிர்ந்த நிலை சருமத்தில் மடிப்புகளும் உப்பிய கொப்புளங்களைப் போல் காணப்பட்டு சீழ்வடிதலும் இதன் முக்கியப் பண்புகளாகும். அதுவும் குறிப்பாக முகத்திலும் உடலின் கடைப் பாகங்களிலும் மிகுந்து காணப்படும். இதற்கு முக்கியக் காரணம் நோயுயிரி அதிகமாக வளர்வது தோல்களே ஆகும். அவ்விடத்தில் அவை மிகுந்தும் காணப்படும்.
[[படிமம்:Lepra 2003.png|உலக தொழுநோயாளிகள்-2003|thumb|right|210px]]
 
"மைக்கோபேக்டீரியம்மைக்கோபாக்டீரியம் லெப்பரேஇலெப்பரே" என்ற நோய்க்காரணி அல்லது நோயுயிரியால் இந்நோய் வருகின்றன. இது பெரும்பாலும் காலம்தாழ்ந்த மிகையுணர்வூக்கத்தாலும் நோயுயிரி உட்புகுவதாலும் வருகிறது. இவை பெரும்பாலும் காற்றின் மூலமும் நோயுற்றவருடன் நேரடித்தொடர்பின் மூலமும் பரவுகிறது. நோயரும்புவதற்கு பல வாரங்கள் முதல் பல ஆண்டுகள் ஏன் பத்து வருடத்திற்கு மேலும் ஆகலாம்.
 
இந்நோய்க்கான நோயுயிரி இரத்த விழுக்கணுக்களான பெருவிழுங்கிகளுக்குள் வளர்ந்து கலங்களுக்குள் நோயை உண்டாக்குகிறது. இக்காரணமே இவை தோழுக்கடியில் அதிகப்படியாகப் பெருகுவதற்குக் காரணமாக அமைகிறது.
 
==புறப்பரவியல்==
உலகின் பலப்பகுதிகளில் நோயின் தாக்கம் குறைவாகவே காணப்படுகிறது. உலகில் அதிகப் படியான தாக்கத்தை தென்கிழக்காசியாவிலும், ஆப்பிரிக்காவிலும்[[ஆப்பிரிக்கா]]விலும் மற்றும் மைய மற்றும் தெற்கு அமெரிக்காவிலும் காணலாம். இந்நோயால் உகத்தில் குறைந்தது 12 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் ஆண்டொன்றுக்கு 5 இலட்சம் மக்கள் நோய் தொற்று உள்ளாகுகின்றனர் எனவும் அறியப்படுகிறது. ஆனால் இந்நோய் தொற்றியுள்ளதை அறிந்தவர்களை விட நோய் தொற்றாமல் அறிந்தவரின் எண்ணிக்கையே மிகும் எனவும் குறைந்தது 1.2 கோடி மக்கள் நோய் தொற்றல் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
 
==நோய் பரவும் முறை==
21,062

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1537991" இருந்து மீள்விக்கப்பட்டது