துளுவ நரச நாயக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{விஜயநகரப் பேரரசு}}
'''துளுவ நரச நாயக்கன்''' (கி.பி. 1491-1503) [[விஜயநகரப் பேரரசு|விஜயநகரப் பேரரசின்]] அரசனான [[சாளுவ நரசிம்ம தேவராயன்|சாளுவ நரசிம்ம தேவராயனின்தேவ ராயனின்]] கீழ் திறமையான [[தளபதி]]யாக இருந்தவன்.
 
சாளுவ நரசிம்மனின் இறப்புக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அவனது மூத்தமகனான [[திம்ம பூபாலன்]] குறுகிய காலத்திலேயே தளபதி ஒருவனால் கொல்லப்பட்டான். இதனைத் தொடர்ந்து சாளூவ நரசிம்மனின் இரண்டாவது மகனை இரண்டாம் நரசிம்மராயனாக துளுவ நரச நாயக்கன் அரியணை ஏற்றினான். இவன் வயதில் குறைந்த சிறுவனாக இருந்ததால், நரச நாயக்கன் ஆட்சிப் பொறுப்பைத் தானே நடத்திவந்தான். இக்காலம் விஜய நகரப் பேரரசின் சோதனைக் காலமாக விளங்கியது. உள்நாட்டிலும் குழப்பங்கள் மலிந்திருக்க வெளியிலிருந்தும் பேரரசுக்கு ஆபத்துக்கள் நிறைந்திருந்தன. எனினும், நரச நாயக்கன் திறமையாகப் பேரரசை நிர்வகித்தான்.
"https://ta.wikipedia.org/wiki/துளுவ_நரச_நாயக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது