"பேச்சு:சுரோடிங்கர் சமன்பாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,246 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
::மயூரநாதன் நீங்கள் இக்கட்டுரையையும், இது தொடர்பான பல கட்டுரைகளையும் தொடங்கியமைக்கு மிக்க நன்றி. இத் தொடக்கங்களே பெரும் உந்துகோலாகவும் உள்ளன. சுந்தர் உங்கள் பாராட்டுக்கு நன்றி. குவாண்டம் பொறிமுறை என்பதில் உள்ள பொறிமுறை என்பதை இயங்கியல் என்று கூறுவது பொருந்தும் என்று நினைக்கிறேன். Mechanics என்பதற்குப் பிற இடங்களில் விசையியல் என்பது பொருந்தும் (ஜே கே என்னும் பயனர் இது பற்றி முன்னர் உரையாடியுள்ளார். பார்க்கவும் [[பேச்சு:விசையியல்]].--[[பயனர்:செல்வா|செல்வா]] 14:46, 21 ஜூன் 2008 (UTC)
 
== மிகுந்த மாற்றங்கள் - தொடங்கியவர் பொறுத்தருள்வாராக ==
 
கட்டுரையை விரிவாக்கும் முயற்சியில் அதன் தொடக்க நிலையில் இருந்த அறிமுகத்தைப் பெருமளவு மாற்ற வேண்டியதாகியது. மயூரநாதன் அவர்கள் பொறுத்தருள்வார் என்று நம்புகிறேன். விக்கியின் கொள்கைப்படி இது நல்நோக்கிலான ஒரு மாற்றமே என்று உறுதியளிக்கிறேன். சுரோடிங்கர் சமன்பாடு போன்ற ஒரு விடயத்தை விக்கி நடையில் தருகையில் எளிமை என்பது சற்றே பின்னுக்குச் சென்றுவிடுகிறது, கட்டுரையின் முந்தைய அறிமுகத்தில் இருந்த எளிமை தற்பொழுது இல்லை என்றே எனக்குப்படுகிறது... எனினும், தகவலிழப்போ குழப்பமோ இன்றி ஓட்டச்சீர்மையுடன் உள்ளது என நம்புகிறேன். பெரும்பான்மையும் ஆங்கில விக்கியை மொழிபெயர்த்தே இடுகிறேன், இது எனக்கு மிகுந்த நேர மிச்சத்தை தருகிறது. ஏதேனும் மாற்றம் தேவையாயின் தயங்காது தெரியபடுத்தி உதவவும். நன்றி. --[[பயனர்:நரசிம்மவர்மன்10|காவிநன்]] ([[பயனர் பேச்சு:நரசிம்மவர்மன்10|பேச்சு]]) 03:56, 1 நவம்பர் 2013 (UTC)
367

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1538054" இருந்து மீள்விக்கப்பட்டது