பேச்சு:சுரோடிங்கர் சமன்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மிகுந்த மாற்றங்கள் - தொடங்கியவர் பொறுத்தருள்வாராக: நன்றி. பின்னர் எளிமைப்படுத்துகின்றேன்
வரிசை 16:
 
கட்டுரையை விரிவாக்கும் முயற்சியில் அதன் தொடக்க நிலையில் இருந்த அறிமுகத்தைப் பெருமளவு மாற்ற வேண்டியதாகியது. மயூரநாதன் அவர்கள் பொறுத்தருள்வார் என்று நம்புகிறேன். விக்கியின் கொள்கைப்படி இது நல்நோக்கிலான ஒரு மாற்றமே என்று உறுதியளிக்கிறேன். சுரோடிங்கர் சமன்பாடு போன்ற ஒரு விடயத்தை விக்கி நடையில் தருகையில் எளிமை என்பது சற்றே பின்னுக்குச் சென்றுவிடுகிறது, கட்டுரையின் முந்தைய அறிமுகத்தில் இருந்த எளிமை தற்பொழுது இல்லை என்றே எனக்குப்படுகிறது... எனினும், தகவலிழப்போ குழப்பமோ இன்றி ஓட்டச்சீர்மையுடன் உள்ளது என நம்புகிறேன். பெரும்பான்மையும் ஆங்கில விக்கியை மொழிபெயர்த்தே இடுகிறேன், இது எனக்கு மிகுந்த நேர மிச்சத்தை தருகிறது. ஏதேனும் மாற்றம் தேவையாயின் தயங்காது தெரியபடுத்தி உதவவும். நன்றி. --[[பயனர்:நரசிம்மவர்மன்10|காவிநன்]] ([[பயனர் பேச்சு:நரசிம்மவர்மன்10|பேச்சு]]) 03:56, 1 நவம்பர் 2013 (UTC)
::நல்ல விரிவாக்கம் நரசிம்மன்! நன்றி. ஃபெயின்மன்னின் வழித்தொகையம் எல்லாம் போட்டு முழக்கி உள்ளீர்கள் :) பின்னர் சற்று எளிமைப்படுத்த உதவுகின்றேன். --[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 04:29, 1 நவம்பர் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:சுரோடிங்கர்_சமன்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சுரோடிங்கர் சமன்பாடு" page.