சுரோடிங்கர் சமன்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
இங்கு, i என்பது கற்பனை எண், "''∂/∂t''" என்ற குறியீடு காலத்தைச் சார்ந்த பகுதி வகையீட்டைக் குறிப்பது, ''ħ'' என்பது குறுக்கிய பிளாங்க் மாறிலி, ''Ψ'' என்பது அந்தக் குவாண்டம் அமைப்பின் அலைப்பண்புரு, மற்றும் <math>\hat{H} </math> என்பது ஹாமில்டனிய பணியுரு ஆகும் (இது ஒரு அமைப்பின் மொத்த ஆற்றலைக் குறிப்பதாகும், அமைப்பைப் பொறுத்து பல்வேறு வடிவங்கள் பெறும்)
 
[[File:Wave packet (dispersion).gif|thumb|200px|''V''=0 ஆகையில் சார்பியற்சாரா சுரோடிங்கர் சமன்பாட்டில் பொருந்தும் ஒரு அலைப்பண்புரு. இது வெற்றிடத்தின் ஊடே கட்டின்றி பயணிக்கும் ஒரு துகளைக் குறிக்கும். (சிக்கலெண்ணாகிய) அலைப்பண்புருவின் மெய்க்கூறு மட்டுமே இங்கே காட்டப்பட்டுள்ளது.]]
சுரோடிங்கர் சமன்பாட்டு வடிவங்களில் மிகப் பிரபலமானதாகிய ஒரு மின்புலத்தில் (காந்தப்புலம் இன்றி) நகரும் ஒரேயொரு தனித் துகளுக்கான சமன்பாடு கீழ்க்காணுமாறு:
 
"https://ta.wikipedia.org/wiki/சுரோடிங்கர்_சமன்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது