சுரோடிங்கர் சமன்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 61:
::ஹாமில்டோனிய பணியுரு, <math>\Psi</math> என்ற ஒரு குறிப்பிட்ட அலைப்பண்புருவின் மீது பணியாற்றுகையில் அதன் விளைவு <math>\Psi</math> என்ற அந்த அலைப்பண்புருவின் விகிதசமமாகவே இருக்குமானால், அந்த அலைப்பண்புரு <math>\Psi</math> ஒரு மாறில் நிலையாகும், மேலும் அதன் விகிதத் தொடர்பு மாறிலியான <math>E</math> என்பதே அந்த நிலையின் ஆற்றல் ஆகும்.
 
நேரியல் இயற்கணிதத்தின்படி, இச்சமன்பாடு ஒரு [[ஐகென்_மதிப்பு|ஐகன்மதிப்புச்]] சமன்பாடு ஆகும்.
 
முன்பு போலவே, இச்சமன்பாட்டின் மிகப் பிரபலமான வடிவம் (காந்தப்புலம் அற்ற) ஒரு மின்புலத்தில் நகரும் ஒரு தனித்த துகளுக்கான சார்பியற்சாரா சுரோடிங்கர் வடிவம் கீழ்க்காணுமாறு:
 
{{Equation box 1
|indent=:
|title='''காலம்சாரா சுரோடிங்கர் சமன்பாடு''' (''தனித்த சார்பியற்சாராத் துகளுக்கு'')
|equation=<math>E \Psi(\mathbf{r}) = \frac{-\hbar^2}{2m}\nabla^2 \Psi(\mathbf{r}) + V(\mathbf{r}) \Psi(\mathbf{r})</math>
|cellpadding
|border
|border colour = #0073CF
|background colour=#F5FFFA}}
 
இதன் குறிகளின் விளக்கம் மேலே (காலம்சார் சமன்பாட்டிற்கு) உரைத்தவாறே கொள்க.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சுரோடிங்கர்_சமன்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது