"விக்கிப்பீடியா பேச்சு:2013 தொடர் கட்டுரைப் போட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி (Ravidreamsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
12 மாதங்களில் அதிக கட்டுரைகளைத் தொகுத்தவருக்கும் பரிசு அளிப்பது பற்றியும் யோசிக்கலாம். --[[பயனர்:Anton|Anton]] ([[பயனர் பேச்சு:Anton|பேச்சு]]) 02:37, 6 அக்டோபர் 2013 (UTC)
:இதனை முன்னிட்டே வாகையர் பரிசு சேர்க்கப்பட்டது. 12 மாதங்களிலும் தொடர் செயற்பாடு இருப்பது நன்று. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 03:50, 6 அக்டோபர் 2013 (UTC)
 
== ஐயம் - முடித்தவைச் சுட்டல் & தலைப்பைத் தேர்தல் - குறித்து ==
 
கேள்வி 1- தொகுக்க விழையும் கட்டுரைகளை முன்பதிவு செய்வதன் நோக்கம் தெளிவு. ஆயின், முடித்த கட்டுரைகளை ”முடிந்தவை” பட்டியலில் (நானாக) குறிப்பிட்டால்தான் போட்டியில் பங்கெடுக்க இயலுமா? நான் என்பாட்டிற்கு கட்டுரைகளை விரிவாக்கிக்கொண்டு வந்தால் அப்பணி தானாக கவனிக்கப்பட்டு நான் போட்டியில் சேர்த்துக்கொள்ளப்படுவேனா?
 
கேள்வி 2- போட்டிக்கான தலைப்புகள் என்று குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் இருந்துதான் எடுக்க வேண்டுமா? அதில் இல்லாத தலைப்பொன்றை தேர்ந்துகொண்டு பக்கத்தை உருவாக்கி பணியாற்றலாம் தானே? (இதைச் செய்யலாம் என்றே எண்ணுகிறேன், அடிப்படை நோக்கம் விக்கிக்குப் பங்களிப்பதுதானே!) ஆனால், அவ்வாறு செய்தால்... (முதல் கேள்வி இதற்கும்) போட்டி பங்கேற்பு தானாக நிகழுமா?
 
(ஒவ்வொரு பட்டியலாக இற்றைப்படுத்துவது காலவிரையமாக தோன்றுகிறது! எனினும், போட்டியின் ஒருங்கிணைப்பாளரும் இவ்வாறு மனித ஆற்றல் வாயிலாகத்தான் இதனைச் செய்யவேண்டும் என்றால், அவருக்குப் பதில் நாமே நம் பங்களிப்புகளை இற்றைப்படுத்துவது சாலச் சிறந்தது! அன்றி, அவருக்கு உதவ சிறப்புக் கருவிகள் இருக்குமாயின் நான் என் நேரத்தை மிச்சம்பிடித்துக்கொள்வேன், அதற்கே இக்கேள்விகள்!) நன்றி. --[[பயனர்:நரசிம்மவர்மன்10|காவிநன்]] ([[பயனர் பேச்சு:நரசிம்மவர்மன்10|பேச்சு]]) 05:02, 1 நவம்பர் 2013 (UTC)
367

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1538080" இருந்து மீள்விக்கப்பட்டது