விக்கிப்பீடியா பேச்சு:2013 தொடர் கட்டுரைப் போட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 225:
 
(ஒவ்வொரு பட்டியலாக இற்றைப்படுத்துவது காலவிரையமாக தோன்றுகிறது! எனினும், போட்டியின் ஒருங்கிணைப்பாளரும் இவ்வாறு மனித ஆற்றல் வாயிலாகத்தான் இதனைச் செய்யவேண்டும் என்றால், அவருக்குப் பதில் நாமே நம் பங்களிப்புகளை இற்றைப்படுத்துவது சாலச் சிறந்தது! அன்றி, அவருக்கு உதவ சிறப்புக் கருவிகள் இருக்குமாயின் நான் என் நேரத்தை மிச்சம்பிடித்துக்கொள்வேன், அதற்கே இக்கேள்விகள்!) நன்றி. --[[பயனர்:நரசிம்மவர்மன்10|காவிநன்]] ([[பயனர் பேச்சு:நரசிம்மவர்மன்10|பேச்சு]]) 05:02, 1 நவம்பர் 2013 (UTC)
 
:தங்களின் 2ஆம் கேள்விக்குரிய பதில் [[விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி|இங்கு]] முன்னுரையில் உள்ளது. --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 05:23, 1 நவம்பர் 2013 (UTC)
Return to the project page "2013 தொடர் கட்டுரைப் போட்டி".