"பயனர் பேச்சு:நரசிம்மவர்மன்10" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

890 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
==இயற்பியலாளன்==
வணக்கம் நரசிம்மவர்மன். தங்கள் இயற்பியல் தொடர்பான பங்களிப்புகளுக்கு நன்றி :) இயற்பியல் மீது தீராத்தாகம் கொண்டவன் நான். உங்களோடு உரையாட விருப்பம். முகநூலில் வேண்டுகோள் விடுத்துள்ளேன். என் கைபேசி எண் என் பயனர் பக்கத்தில் உள்ளது. உங்களுடன் உரையாட விருப்பம் :) --[[User:Surya Prakash.S.A.|<span style="color:#480607;text-shadow:#66FF00 0.2em 0.2em 0.3em">&nbsp;'''சூர்யபிரகாஷ்'''&nbsp; </font></span>]] '''<sup><small>[[User talk:Surya Prakash.S.A.|உரையாடுக]]</small></sup>''' 05:13, 1 நவம்பர் 2013 (UTC)
:சூர்யபிரகாஷ், இயற்பியலாளர் ஒருவரை இங்கே சந்திப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்வுதான்... முகநூல் ஆக்கப்பூர்வமாய் உதவும் என்று எனக்கு நம்பிக்கையில்லை, எனவே நாம் இங்கேயே (அங்கேயும்) உரையாடலாம், அது இயற்பியல் குறித்ததாயின் பிறருக்கும் உதவும். நன்றி. --[[பயனர்:நரசிம்மவர்மன்10|காவிநன்]] ([[பயனர் பேச்சு:நரசிம்மவர்மன்10|பேச்சு]]) 05:36, 1 நவம்பர் 2013 (UTC)
367

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1538102" இருந்து மீள்விக்கப்பட்டது