"விக்கிப்பீடியா:தனிநபர் விமர்சனங்களைத் தவிர்த்தல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
 
==விளைவுகள்==
பெரும்பாலான விக்கிப்பீடியர்கள் தனிநபர் விமரிசனங்களைக் கண்டவுடனேயே அதனை நீக்குவர். இது குறித்த கொள்கை எதுவும் வரையறுக்கப்படாவிடினும் மோசமான தனிநபர் தாக்குதல்களுக்கு இதுவே சரியான எதிர்வினையாகும். திரும்பத் திரும்ப தாக்குதலைத் தொடர்வோரை [[:enLWikipedia:Banning policy|தடை]] செய்யப்படுகின்றனர்.தொகுத்தல் சுருக்கத்தில் இடப்படும் விமரிசனங்கள் புறக்கணிக்கப்படுகின்றன.
 
பேச்சுப் பக்க உரையாடல்கள் உலகெங்கும் இணையம் வழியாக கவனிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்க. உங்களின் விக்கிப்பீடியா நடத்தை, விக்கிப்பீடியா குறித்தும் உங்கள் பண்பை குறித்தும் பறைசாற்றுகிறது.
 
==நியாயமாக இருங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1538166" இருந்து மீள்விக்கப்பட்டது