சுரோடிங்கர் சமன்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 137:
 
==அலைப்பண்புருவைப் பற்றிய விளக்கம்==
சுரோடிங்கர் சமன்பாடு ஒரு அமைப்பிற்கு சாத்தியமான அலைப்பண்புருக்களைக் கணக்கிடவும், அவை காலத்தைப் பொறுத்து எவ்வாறு இயக்கஞ்சார்ந்து மாறுபடுகின்றன என்பதையும் அறியவும் ஒரு வழிமுறையை அளிக்கிறது. ஆனால் அதே சுரோடிங்கர் சமன்பாடு நேரடியாகவும் துல்லியமாகவும் அலைப்பண்புரு என்றால் என்ன என்று உரைக்கவில்லை. குவாண்டம் இயக்கவியலுக்கான விளக்கங்கள் அலைப்பண்பு, அதன் அடிப்படையான உண்மை மற்றும் இவை சார்ந்த ஆய்வுகளின் அளவைகள் ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்பு என்ன என்பது போன்ற கேள்விகளுக்கு விடைகாண முயல்கின்றன.
 
இதன் ஒரு முக்கிய பாங்கு சுரோடிங்கர் சமன்பாட்டிற்கும் [[அலைப்பண்புரு நொறுங்குதல்|அலைப்பண்புரு நொறுங்குதலுக்கும்]] இடையிலான தொடர்பு ஆகும். பழைய கோப்பன்னாகன் விளக்கத்தில், துகள்கள் பொதுவில் சுரோடிங்கர் சமன்பாட்டையே பின்பற்றும், அலைப்பண்புரு நொறுக்கம் நிகழ்வதற்கு முன்புவரை, அலைப்பண்புரு நொறுங்கினால் அவை முற்றிலும் வேறு வகையில் நடந்துகொள்ளும்.
 
==வரலாற்றுப் பின்புலமும் சமன்பாட்டை அமைத்தலும்==
==துகள்களுக்கான அலைச் சமன்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/சுரோடிங்கர்_சமன்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது