தைமூரியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "இந்திய வரலாறு" (using HotCat)
No edit summary
வரிசை 1:
'''தைமூரிய வம்சம்''' என்பது, [[துருக்க-மங்கோலியர்|துருக்க-மங்கோலிய]] மூலத்தைக் கொண்டவர்களும் பின்னர் [[பாரசீகர்|பாரசீகராக]] மாறியவர்களுமான மத்திய ஆசிய [[சுன்னிசன்னி முசுலிம்]] வம்சத்தினர் ஆவர். இவர்களது பேரரசு [[மத்திய ஆசியா]], [[ஈரான்]], இன்றைய [[ஆப்கானிசுத்தான்]] மற்றும் [[பாகிசுத்தான்]], [[இந்தியா]], [[மெசொப்பொத்தேமியா]], [[காக்கேசியா]] ஆகியவற்றில் பெரும்பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிப் பரந்து விரிந்திருந்தது. இது புகழ் பெற்ற நாடுபிடிப்பாளரான [[தைமூர்|தைமூரினால்]] (தாமர்லான்) 14 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது.
 
16 ஆம் நூற்றாண்டில், தைமூரிய இளவரசரும் பர்கனாவின் ஆட்சியாளருமாக இருந்த பாபர் இந்தியாமீது படையெடுத்து [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசை]] உருவாக்கினார். இது, 18 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், [[பேரரசர் ஔரங்கசீப்]]புக்குப் பின்னர் மங்கத் தொடங்குவதற்கு முன் [[இந்தியத் துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்தின்]] பெரும் பகுதியை ஆட்சி செய்தது. பின்னர் [[1857 இந்தியக் கிளர்ச்சி]]க்குப் பின்னர் இந்தியாவின் பிரித்தானிய அரசால் முறையாகக் கலைக்கப்பட்டது. இத்துடன் தைமூரிய வம்சத்தினரின் கடைசி அரசும் இல்லாதொழிந்தது.
"https://ta.wikipedia.org/wiki/தைமூரியப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது