அல் கசாலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி அறுபட்ட கோப்பு
No edit summary
வரிசை 8:
| birth_date = 1058 [[பொதுக் காலம்|பொ.கா.]] (450 [[இசுலாமிய நாட்காட்டி|AH]])
| death_date = டிசம்பர் 19, 1111 பொ.கா. (505 AH)
| school_tradition = <small>[[சூபியம்]], [[சுன்னிசன்னி இசுலாம்|சுன்னிசன்னி]] ([[சாபி|சாபியர்]]), [[அசாரி|அசாரியர்]]<br /></small>
| main_interests = [[சூபியம்]], [[இசுலாமிய இறையியல்]] ([[கலாம்]]), [[இசுலாமிய மெய்யியல்]], [[இசுலாமிய உளவியல்]], [[இசுலாமிய மெய்யியலில் ஏரணம்|ஏரணம்]], [[சாரியா|இசுலாமியச் சட்டம்]], [[ஃபிக்|இசுலாமிய நீதிமுறை]], [[இசுலாமிய வானியல்|அண்டவியல்]]
| influences = [[சாபி]], [[அபு அல் அசன் அல் அசாரி]], [[அல் சுவேனி]], [[அவிசென்னா]]
வரிசை 14:
| notable_ideas =
}}
'''அபு அமிட் முகம்மத் இபின் முகம்மத் அல் கசாலி''' (1058-1111) என்னும் முழுப்பெயர் கொண்ட '''அல் கசாலி''' பாரசீகத்தின் [[கோராசான்]] மாகாணத்தைச் சேர்ந்த துசு என்னும் இடத்தில் பிறந்தார். இவர் ஒரு இசுலாமிய [[இறையியல்|இறையியலாளரும்]], நீதிச் சபையினரும், [[மெய்யியல்|மெய்யியலாளரும்]], [[அண்டவியல்|அண்டவியலாளரும்]], [[உளவியல்|உளவியலாளரும்]] ஆவார். இவர் சுன்னிசன்னி இசுலாமியச் சிந்தனை வரலாற்றில் மிகவும் புகழ் பெற்ற ஒருவராக இருந்தார். இவர் [[ஐயுறவுக் கோட்பாடு|ஐயுறவுக் கோட்பாட்டின்]] முன்னோடிகளுள் ஒருவர். இவர் எழுதிய ''மெய்யியலாளர்களின் பொருத்தப்பாடின்மை'' ''(Incoherence of the Philosophers)'' என்னும் நூலில், தொடக்ககால இசுலாமிய மெய்யியலில் பாதையையே மாற்றினார். பண்டைய கிரேக்க மற்றும் எலெனியச் செல்வாக்குக்கு உட்பட்டிருந்த இசுலாமிய [[மீவியற்பியல்]] சார்ந்த மெய்யியலின் பாதையை, [[இறைவன்]] அல்லது தேவதைகளினால் தீர்மானிக்கப்படுகின்ற காரணத்தையும் விளைவையும் அடிப்படையாகக் கொண்ட இசுலாமிய மெய்யியல் நோக்கித் திருப்பினார்.
 
பயன்பாடு சாரா அறிவியல் பிரிவுகளை அல் கசாலி விமர்சித்தார். இது இசுலாமிய சூழலில் அறிவியல் வளர்ச்சியை நல்வுபடுத்தியதற்கு பங்களித்து.
"https://ta.wikipedia.org/wiki/அல்_கசாலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது