அகுமதிய்யா முசுலிம் சமூகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
moving to wikidata
No edit summary
வரிசை 1:
'''அகுமதிய்யா முசுலிம் சமூகம்''' அல்லது '''அஃகுமதிய்யா முசிலிம் சமாஅத்''' அல்லது '''சமாஅத் அஃகுமதிய்யா''' (''Ahmadiyya Muslim Community'', ''Jama'at Ahmadiyya'', {{lang-ar|''الجماعة الأحمدية المسلمة''}}, ''al-Jamā'a al-Ahmadīya al-Muslima'', [[உருது]]: ''احمدیہ جماعت'') என்பது [[1889]] ஆம் ஆண்டில் [[அம்ரித்சர்|அம்ரித்சரை]]ச் சேர்ந்த [[மிர்சா குலாம் அகமது]] (1835-1908) என்பவரால் நிறுவப்பட்ட [[அகமதியா]] இயக்கத்தில் இருந்து உருவான இரண்டு பிரிவுகளில் ஒன்றாகும். நிறுவனரின் இறப்புக்குப் பின்னர் [[அகமதியா|அகுமதிய்யா இயக்கம்]] இரண்டாகப் பிரிந்தது. மற்றைய சமூகம் இலாகூர் அகுமதிய்யா இயக்கம் என அழைக்கப்படுகிறது. இப்பிரிவினர் “காதியானிக்கள்” என்று பரவலாக அழைக்கப்பட்டாலும் இச்சொல் தங்களை இழிவு படுத்துவதாகக் கூறுகின்றனர். (காதியான் என்பது மிர்சா குலாம் அகமது பிறந்த ஊர்).<ref>[http://www.unhcr.org/refworld/topic,464db4f52,47f237db2,3ae6ad731c,0.html Pakistan: Whether all (Qadiani) Ahmadi Muslims-born-Ahmadis as well as proselytes-must sign the Bai'at (pledge form) ]</ref>
 
இவர்கள் மிர்சா குலாம் அகமதை இறைத்தூதர் எனக்கூறுவதால் மற்ற இசுலாமிய பிரிவுகளான [[சியா இசுலாம்]] [[சுன்னிசன்னி இசுலாம்]] இவர்களை முசுலிம்களாக ஏற்றுக்கொள்வதில்லை. அகுமதிய்யா முசுலிம் சமூகத்திற்கு மிர்சா மசுரூர் அகமது என்பவர் இப்போது தலைவராக உள்ளார். இன்று இந்த இயக்கம் உலகளாவிய அளவில் 198 நாடுகளில் இவரது தலைமையின் கீழ் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது{{fact}}. தமிழகத்தில் [[சென்னை]], [[சாத்தான்குளம்]], [[மேலப்பாளையம்]] போன்ற சுமார் 22 இடங்களில் இந்த இயக்கம் செயல்பட்டு வருகின்றது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அகுமதிய்யா_முசுலிம்_சமூகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது