பன்சீர் மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''பாஞ்ச்சிர்''' (த‌மிழில் ''ஐந்து சிங்க‌ங்க‌ள்'' [[பாரசீக மொழி]]:پنجشیر) என்பது [[ஆப்கானித்தான்|ஆப்கானிஸ்தான்]] 34 மாகாணங்களில் ஒன்று.இம்மாகாண‌ம் 512 கிராம‌ங்க‌ளை உள்ள‌ட‌க்கிய‌து. இம்மாகாணத்தின் மொத்த மக்கட்தொகை கிட்டத்தட்ட 3,00,000 மக்கள் ஆகும்.இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலோனர் தஜிக், ஹஸாரா, பாஸி, நூரிஸ்தானி, ஹில்ஸாய் பஷ்தூன் மேலும் சில சிறுபான்மையினார் உள்ளனர். டாரி பெர்சியன் என்பது முக்கிய மொழி ஆகும். அதற்குப்பின் பாரசீக மொழி முக்கியமான ஒன்றாகும். சுன்னிசன்னி இன மக்கள் அதிக அளவில் இருக்கின்றனர்.
 
==மாவட்டங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பன்சீர்_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது