எருசலேம் - முக்கிய வரலாற்று நிகழ்வுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 87:
 
;பாத்திம கலீபகக் காலம்
* கி.பி. 969: ஷியா பிரிவைச் சார்ந்த இஸ்மயேல் பாத்திம தளபதியான காவ்கார் அல்-சிக்கில்லி என்பவர் அப்பாசியக் கலீபகத்தின் இக்ஷிட்டி பகுதியைக் கைப்பற்றினார். எருசலேமையும் உள்ளடக்கிய இப்பகுதியில் சுன்னிசன்னி முசுலீம்களுக்கு மத உரிமை வழங்கப்பட்டது.
* கி.பி. 1009: பாத்திம கலீபா அல்-ஹாக்கிம் என்பவர் எருசலேமில் இருந்த திருக்கல்லறைக் கோவில் உட்பட அனைத்து கிறித்தவக் கோவில்களையும் இடித்துத் தள்ளுமாறு ஆணையிட்டார்.
* கி.பி. 1016: பாத்திம கலீபகத்தின் ஏழாம் கலீபாவாகிய அலி அஸ்ஸாகீர் என்பவர் எருசலேமில் பாறைக் குவிமுக மாடத்தைப் புதுப்பித்தார்.
வரிசை 93:
* கி.பி. எருசலேமில் திருக்கல்லறைக் கோவிலை மீண்டும் கட்டியெழுப்ப தேவையான பொருளுதவியை பிசான்சிய அரசர் ஒன்பதாம் கான்ஸ்டன்டைன் வழங்கினார்.
* கி.பி. 1054: கிறித்தவ திருச்சபை இரண்டாகப் பிளவுபட்டது. உரோமையின் கீழ் மேற்கு கிறித்தவமும், கான்ஸ்டான்டிநோபிளின் கீழ் கீழைக் கிறித்தவமும் செயல்படலாயின. எருசலேம் நகரில் இருந்த முது ஆயர் கான்ஸ்டான்டிநோபிளில் அமைந்த கீழைக் கிறித்தவத்தோடு சேர்ந்தார். இவ்வாறு திருநாட்டின் எல்லாக் கிறித்தவர்களும் கீழைக் கிறித்தவர்களாகக் கருதப்பட்டனர். இந்நிலையை மாற்றுவதும் சிலுவைப் போர்கள் நிகழ்வதற்குக் காரணமாயிது.
* கி.பி. 1073: துருக்கிய-பாரசீக-சுன்னிசன்னி ஆட்சியமைப்பைச் சார்ந்த முதலாம் மாலிக்-ஷா எருசலேமைக் கைப்பற்றினார்.
* கி.பி. 1077: எருசலேமில் நடந்த கலவரத்தைக் காரணமாகக் காட்டி, அதன் ஆட்சியாளர் அட்சிஸ் இபத் உவாக் என்பவர் அங்கு வாழ்ந்துவந்த எண்ணிறந்த மக்களைக் கொன்றுகுவித்தார்.
* கி.பி. 1095-1096: அல்-கசாலி எருசலேமில் வாழ்ந்த காலம்.