செல்யூக் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
JayarathinaAWB BOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
சி (JayarathinaAWB BOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
}}
 
'''மாபெரும் செல்யூக் பேரரசு ''' (''Great Seljuq Empire'', {{lang-fa|دولت سلجوقیان}}, {{lang-ar|الدولة السلجوقية}}) [[மத்திய காலம் (ஐரோப்பா)|இடைக்காலத்தில்]] விளங்கிய ஒரு [[துருக்கி]]ய-[[பாரசீகம்|பாரசீக]]<ref name="Shahrbanu">M.A. Amir-Moezzi, ''"Shahrbanu"'', Encyclopaedia Iranica, Online Edition, ([http://www.iranica.com/newsite/articles/ot_grp7/ot_shahrbanu_20050131.html LINK]): ''"... here one might bear in mind that non-Persian dynasties such as the Ghaznavids, Saljuqs and Ilkhanids were rapidly to adopt the Persian language and have their origins traced back to the ancient kings of Persia rather than to Turkmen heroes or Muslim saints ..."''</ref> [[சன்னிசுன்னி இஸ்லாம்|சன்னிசுன்னி இசுலாமியப்]] பேரரசு ஆகும். ஓகுசு துருக்கியர்களின் (Oghuz Turks) கிளை இராச்சியம் ஒன்றிலிருந்து உருவானது<ref>
*{{Cite journal |last=Jackson |first=P. |year=2002 |title=Review: The History of the Seljuq Turkmens: The History of the Seljuq Turkmens |journal=Journal of Islamic Studies |volume=13 |issue=1 |pages=75–76 |doi=10.1093/jis/13.1.75 |publisher=Oxford Centre for Islamic Studies }}</ref>. செல்யூக் பேரரசின் ஆட்சியின் கட்டுப்பாட்டில் கிழக்கே [[இந்துகுஷ்]] முதல் [[அனத்தோலியா]] வரையும் [[மத்திய ஆசியா]]விலிருந்து [[பாரசீக வளைகுடா]] வரையும் பரந்த நிலப்பரப்பு இருந்தது. தங்கள் உறைவிடமான [[ஏரல் கடல்]] பகுதியிலிருந்து முதலில் கோராசன் எனப்படும் வடக்கு ஈரான் பகுதியைப் பிடித்து பின்னர் பாரசீகத்தை ஆட்கொண்டு இறுதியில் கிழக்கு அனத்தோலியா வரை முன்னேறினார்கள்.
 
9,211

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1538291" இருந்து மீள்விக்கப்பட்டது