"சுரோடிங்கர் சமன்பாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

600 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
===குவாண்டம் புரையூடல்===
{{main|புரை_ஊடுருவு_மின்னோட்டம்}}
 
In classical physics, when a ball is rolled slowly up a large hill, it will come to a stop and roll back, because it doesn't have enough [[energy]] to get over the top of the hill to the other side. However, the Schrödinger equation predicts that there is a small probability that the ball will get to the other side of the hill, even if it has too little energy to reach the top. This is called [[quantum tunneling]]. It is related to the uncertainty principle: Although the ball seems to be on one side of the hill, its position is uncertain so there is a chance of finding it on the other side.
 
மரபார்ந்த இயற்பியலில், ஒரு பொருள் ஒரு தடையை எதிர்கொள்கையில் அத்தடையைத் தாண்ட போதுமான ஆற்றல் அப்பொருளுக்கு இல்லை என்றால் அதனால் அத்தடையைத் தாண்ட இயலாது. எடுத்துக்காட்டாய், ஒரு பெரிய மலையின் அடியிலிருந்து உச்சிநோக்கி ஒரு பந்து உருட்டப்படுகையில், அது சிறிது உயரம்வரை சென்றுவிட்டுப் பின் மீண்டும் கீழ்நோக்கி உருளத் தொடங்கும், காரணம் அதற்கு அம்மலையைக் கடந்து அடுத்த பக்கத்திற்கு வரத் தேவையான ஆற்றல் இல்லை. ஆனால், சுரோடிங்கர் சமன்பாட்டின்படி அப்பந்து மலையில் மறுபுறத்தை அடைவதற்கான நிகழ்தகவு சிறிதளவு உண்டு. இதுவே குவாண்டம் புரையூடல் எனப்படுகிறது. இது அறுதின்மையோடு தொடர்புடையது: பந்து மலையின் ஒருபுறம் இருப்பதாக தோன்றினாலும், அதன் இருப்பிடத்தின் அறுதியின்மை காரணமாக அப்பந்தினை மலையின் மற்றொருபுறத்தில் காண்பதற்கான சாத்தியமும் சிறிது ஏற்படுகிறது (பந்து போன்ற பெரிய அளவிலான பொருள்களில் இவ்விளைவினைக் கண்டறிவது மிக அரிது, ஆனால், எதிர்மின்னி போன்ற மிகச் சிறிய துகள்களில் இவ்விளைவை எளிதாய் காணலாம்.)
367

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1538379" இருந்து மீள்விக்கப்பட்டது