சுரோடிங்கர் சமன்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
{{main|புரை_ஊடுருவு_மின்னோட்டம்}}
 
மரபார்ந்த இயற்பியலில், ஒரு பொருள் ஒரு தடையை எதிர்கொள்கையில் அத்தடையைத் தாண்ட போதுமான ஆற்றல் அப்பொருளுக்கு இல்லை என்றால் அதனால் அத்தடையைத் தாண்ட இயலாது. எடுத்துக்காட்டாய், ஒரு பெரிய மலையின் அடியிலிருந்து உச்சிநோக்கி ஒரு பந்து உருட்டப்படுகையில், அது சிறிது உயரம்வரை சென்றுவிட்டுப் பின் மீண்டும் கீழ்நோக்கி உருளத் தொடங்கும், காரணம் அதற்கு அம்மலையைக் கடந்து அடுத்த பக்கத்திற்கு வரத் தேவையான ஆற்றல் இல்லை. ஆனால், சுரோடிங்கர் சமன்பாட்டின்படி அப்பந்து மலையில்மலையின் மறுபுறத்தை அடைவதற்கான நிகழ்தகவு சிறிதளவு உண்டு. இதுவே குவாண்டம் புரையூடல் எனப்படுகிறது. இது அறுதின்மையோடு தொடர்புடையது: பந்து மலையின் ஒருபுறம் இருப்பதாக தோன்றினாலும், அதன் இருப்பிடத்தின் அறுதியின்மை காரணமாக அப்பந்தினை மலையின் மற்றொருபுறத்தில் காண்பதற்கான சாத்தியமும் சிறிது ஏற்படுகிறது (பந்து போன்ற பெரிய அளவிலான பொருள்களில் இவ்விளைவினைக் கண்டறிவது மிக அரிது, ஆனால், எதிர்மின்னி போன்ற மிகச் சிறிய துகள்களில் இவ்விளைவை எளிதாய் காணலாம்.)
 
{{multiple image
| footer = ஒரு துகளின் இருப்பிடத்தின் தெளிவற்றத்தன்மை - குவாண்டம் இயக்கவியலில் இருப்பிடம் என்பது அறுதியிட இயலாதது.
| image1 = 1d step pot sol TISE.svg
| caption1 = ஒரு ஒற்றைப் பரிமாண அழுத்தத்தடை (புள்ளிக்கோடு) அமைப்பின் சுரோடிங்கர் சமன்பாட்டின் தீர்வு (புள்ளிக்கோடு), குறிப்பிட்ட சில காலங்களில், அந்தந்த இடத்தில் துகளின் (நீல வட்டங்கள்) நிகழ்தகவிற்கு {{!}}''Ψ''{{!}}<sup>2</sup> ஏற்ப வண்ண அடர்த்தி காட்டப்பட்டுள்ளது. துகளானது தடையை ஊடுருவிச் செல்வதற்கான நிகழ்தகவு அது தடையிலிருந்து பிரதிபலிக்கப்படுவதற்கான நிகழ்தகவைவிட அதிகம், காரணம் துகளின் மொத்த ஆற்றல் ''E'' தடையின் அழுத்தமான ''V'' என்பதிலும் அதிகம்.<ref>Physics for Scientists and Engineers – with Modern Physics (6th Edition), P. A. Tipler, G. Mosca, Freeman</ref>
| width1 = 600
| image2 = TunnelEffektKling1.png
367

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1538384" இருந்து மீள்விக்கப்பட்டது