நாத்தூராம் கோட்சே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Sundarஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
== காந்தியை கொன்ற வழக்கு மற்றும் தண்டணை ==
 
கோட்சே [[மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி|மகாத்மா காந்தியை]] [[ஜனவரி 30]], [[1948]] அன்று மாலை நேர காந்தியின் பிரார்த்தனை கூட்டத்தில் அவரை மண்டியிட்டு வணங்கியபின் [[பெரேட்டா]] என்னும் [[இத்தாலி|இத்தாலிய]] அரைத் தானியிங்கிக் கைத்துப்பாக்கியால் காந்தியின் நெருக்கத்தில் மூன்று முறை சுட்டுக் கொலை செய்தார். காந்தி [[இந்தியப் பிரிவினை|இந்தியப் பிரிவினைக்கு]] ஆதரவாக செயல்படுவதை எதிர்த்து இக்கொலைச் செயல் புரிந்தனன். உடனே காவல் துறையினரிடம் தானே சரணடைந்தார்.[[ மே 27]], [[1948]] ல் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது தன்தரப்பு வாதங்களுக்காக அவர் எதிர்த்து வாதாடவில்லை. அவர் தரப்பு வழக்குரைஞர்கள் மிகவும் தந்திரமாக அவர் மனநிலையை காரணம் காட்டி வாதாடினர். இருப்பினும் [[நவம்பர் 8]], [[1949]] அன்று கோட்சேவுக்கு மரண தண்டணை வழங்கப்பட்டது. அவருடன் சேர்த்து [[நாராயண் ஆப்தே|நாராயண் அப்தேவுக்கும்]] [[மரணதண்டணை]] வழங்கப்பட்டது. இருவரும் [[அம்பாலா]] சிறையில்[[ நவம்பர் 15]], [[1949]] அன்று இறக்கும் வரை தூக்கிலிடப்பட்டனர். " இவர் ஒரு முஸ்லீம் போல் தலையில் குல்லா அணிந்து கொண்டு காந்தியை கொலை செய்தார்."
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/நாத்தூராம்_கோட்சே" இலிருந்து மீள்விக்கப்பட்டது